ரோமர் 16:11
என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் வீட்டாரில் கர்த்தருக்குட்பட்டவர்களை வாழ்த்துங்கள்.
Tamil Indian Revised Version
என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் குடும்பத்தாரில் கர்த்தருக்குள் இருக்கிறவர்களை வாழ்த்துங்கள்.
Tamil Easy Reading Version
எரோதியோனை வாழ்த்துங்கள். அவன் எனது உறவினன். நர்கீசுவின் குடும்பத்திலுள்ள அனைவரையும் வாழ்த்துங்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குட்பட்டவர்கள்.
திருவிவிலியம்
என் உறவினரான எரோதியோனுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். நர்க்கிசு குடும்பத்தில் உள்ள ஆண்டவருடைய அடியார்களுக்கு என் வாழ்த்து.
King James Version (KJV)
Salute Herodion my kinsman. Greet them that be of the household of Narcissus, which are in the Lord.
American Standard Version (ASV)
Salute Herodion my kinsman. Salute them of the `household’ of Narcissus, that are in the Lord.
Bible in Basic English (BBE)
Give my love to Herodion, my relation. Say a kind word to those of the house of Narcissus, who are in the Lord.
Darby English Bible (DBY)
Salute Herodion, my kinsman. Salute those who belong to Narcissus, who are in [the] Lord.
World English Bible (WEB)
Greet Herodion, my kinsman. Greet them of the household of Narcissus, who are in the Lord.
Young’s Literal Translation (YLT)
salute Herodion, my kinsman; salute those of the `household’ of Narcissus, who are in the Lord;
ரோமர் Romans 16:11
என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் வீட்டாரில் கர்த்தருக்குட்பட்டவர்களை வாழ்த்துங்கள்.
Salute Herodion my kinsman. Greet them that be of the household of Narcissus, which are in the Lord.
| Salute | ἀσπάσασθε | aspasasthe | ah-SPA-sa-sthay |
| Herodion | Ἡροδίωνα | hērodiōna | ay-roh-THEE-oh-na |
| my | τὸν | ton | tone |
| συγγενῆ | syngenē | syoong-gay-NAY | |
| kinsman. | μου | mou | moo |
| Greet | ἀσπάσασθε | aspasasthe | ah-SPA-sa-sthay |
| them | τοὺς | tous | toos |
| that | ἐκ | ek | ake |
| of be | τῶν | tōn | tone |
| the | Ναρκίσσου | narkissou | nahr-KEES-soo |
| household of Narcissus, | τοὺς | tous | toos |
| are which | ὄντας | ontas | ONE-tahs |
| in | ἐν | en | ane |
| the Lord. | κυρίῳ | kyriō | kyoo-REE-oh |
Tags என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள் நர்கீசுவின் வீட்டாரில் கர்த்தருக்குட்பட்டவர்களை வாழ்த்துங்கள்
ரோமர் 16:11 Concordance ரோமர் 16:11 Interlinear ரோமர் 16:11 Image