Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 16:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 16 ரோமர் 16:13

ரோமர் 16:13
கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள்.

Tamil Indian Revised Version
கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள்.

Tamil Easy Reading Version
ரூபஸை வாழ்த்துங்கள். அவன் கர்த்தருக்குள் சிறந்த மனிதன். அவனது தாயையும் வாழ்த்துங்கள். அவள் எனக்கும் தாய்தான்.

திருவிவிலியம்
ஆண்டவர் பணிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூபுக்கும் அவர் அன்னைக்கும் வாழ்த்துக் கூறுங்கள். அவருடைய அன்னை எனக்கும் அன்னை போன்றவர்.

Romans 16:12Romans 16Romans 16:14

King James Version (KJV)
Salute Rufus chosen in the Lord, and his mother and mine.

American Standard Version (ASV)
Salute Rufus the chosen in the Lord, and his mother and mine.

Bible in Basic English (BBE)
Give my love to Rufus, one of the Lord’s selection, and to his mother and mine.

Darby English Bible (DBY)
Salute Rufus, chosen in [the] Lord; and his mother and mine.

World English Bible (WEB)
Greet Rufus, the chosen in the Lord, and his mother and mine.

Young’s Literal Translation (YLT)
Salute Rufus, the choice one in the Lord, and his mother and mine,

ரோமர் Romans 16:13
கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள்.
Salute Rufus chosen in the Lord, and his mother and mine.

Salute
ἀσπάσασθεaspasastheah-SPA-sa-sthay
Rufus
ῬοῦφονrhouphonROO-fone

τὸνtontone
chosen
ἐκλεκτὸνeklektonake-lake-TONE
in
ἐνenane
Lord,
the
κυρίῳkyriōkyoo-REE-oh
and
καὶkaikay
his
τὴνtēntane

μητέραmēteramay-TAY-ra
mother
αὐτοῦautouaf-TOO
and
καὶkaikay
mine.
ἐμοῦemouay-MOO


Tags கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும் எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள்
ரோமர் 16:13 Concordance ரோமர் 16:13 Interlinear ரோமர் 16:13 Image