ரோமர் 16:15
பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களெல்லாரையும் வாழ்த்துங்கள்.
Tamil Indian Revised Version
பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடு இருக்கிற பரிசுத்தவான்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள்.
Tamil Easy Reading Version
பிலொலோகஸ், ஜூலியா, நேரெஸ், அவனது சகோதரி, மற்றும் ஒலிம்பாஸ் ஆகியோரையும் வாழ்த்துங்கள். அவர்களோடிருக்கிற விசுவாசிகள் அனைவரையும் வாழ்த்துங்கள்.
திருவிவிலியம்
பிலலோகு, யூலியா, நேரேயு, அவருடைய சகோதரி ஒலிம்பா ஆகியோருக்கும் அவர்களோடு இருக்கும் இறைமக்கள் எல்லாருக்கும் என் வாழ்த்துகள்.⒫
King James Version (KJV)
Salute Philologus, and Julia, Nereus, and his sister, and Olympas, and all the saints which are with them.
American Standard Version (ASV)
Salute Philologus and Julia, Nereus and his sister, and Olympas, and all the saints that are with them.
Bible in Basic English (BBE)
Give my love to Philologus and Julia, Nereus and his sister, and Olympas, and all the saints who are with them.
Darby English Bible (DBY)
Salute Philologus, and Julia, Nereus, and his sister, and Olympas, and all the saints with them.
World English Bible (WEB)
Greet Philologus and Julia, Nereus and his sister, and Olympas, and all the saints who are with them.
Young’s Literal Translation (YLT)
salute Philologus, and Julias, Nereus, and his sister, and Olympas, and all the saints with them;
ரோமர் Romans 16:15
பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களெல்லாரையும் வாழ்த்துங்கள்.
Salute Philologus, and Julia, Nereus, and his sister, and Olympas, and all the saints which are with them.
| Salute | ἀσπάσασθε | aspasasthe | ah-SPA-sa-sthay |
| Philologus, | Φιλόλογον | philologon | feel-OH-loh-gone |
| and | καὶ | kai | kay |
| Julia, | Ἰουλίαν | ioulian | ee-oo-LEE-an |
| Nereus, | Νηρέα | nērea | nay-RAY-ah |
| and | καὶ | kai | kay |
| his | τὴν | tēn | tane |
| ἀδελφὴν | adelphēn | ah-thale-FANE | |
| sister, | αὐτοῦ | autou | af-TOO |
| and | καὶ | kai | kay |
| Olympas, | Ὀλυμπᾶν | olympan | oh-lyoom-PAHN |
| and | καὶ | kai | kay |
| all | τοὺς | tous | toos |
| the | σὺν | syn | syoon |
| saints | αὐτοῖς | autois | af-TOOS |
| which are with | πάντας | pantas | PAHN-tahs |
| them. | ἁγίους | hagious | a-GEE-oos |
Tags பிலொலோகையும் யூலியாளையும் நேரேயையும் அவனுடைய சகோதரியையும் ஒலிம்பாவையும் அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களெல்லாரையும் வாழ்த்துங்கள்
ரோமர் 16:15 Concordance ரோமர் 16:15 Interlinear ரோமர் 16:15 Image