Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 16:25

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 16 ரோமர் 16:25

ரோமர் 16:25
ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகலஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான,

Tamil Indian Revised Version
ஆதிகாலம்முதல் இரகசியமாக இருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளிப்படுத்தப்பட்டதும், எல்லா தேசத்து மக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாக இருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிற,

Tamil Easy Reading Version
தேவனுக்கு மகிமை உண்டாவதாக. அவரே உங்களது விசுவாசத்தைப் பலப்படுத்துகிறார். நான் கற்றுத்தரும் நற்செய்தியின் மூலம் தேவன் உங்களைப் பலப்படுத்துகிறார். தேவனால் வெளிப்படுத்தப்பட்ட இரகசியமான உண்மையே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி. இது தொடக்க கால முதல் மறைக்கப்பட்டிருந்தது.

திருவிவிலியம்
இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Other Title
கடவுளுக்குப் புகழுரை

Romans 16:24Romans 16Romans 16:26

King James Version (KJV)
Now to him that is of power to stablish you according to my gospel, and the preaching of Jesus Christ, according to the revelation of the mystery, which was kept secret since the world began,

American Standard Version (ASV)
Now to him that is able to establish you according to my gospel and the preaching of Jesus Christ, according to the revelation of the mystery which hath been kept in silence through times eternal,

Bible in Basic English (BBE)
Now to him who is able to make you strong in agreement with the good news which I gave you and the preaching of Jesus Christ, in the light of the revelation of that secret which has been kept through times eternal,

Darby English Bible (DBY)
Now to him that is able to establish you, according to my glad tidings and the preaching of Jesus Christ, according to [the] revelation of [the] mystery, as to which silence has been kept in [the] times of the ages,

World English Bible (WEB)
{See Romans 14:23}

Young’s Literal Translation (YLT)
And to Him who is able to establish you, according to my good news, and the preaching of Jesus Christ, according to the revelation of the secret, in the times of the ages having been kept silent,

ரோமர் Romans 16:25
ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகலஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான,
Now to him that is of power to stablish you according to my gospel, and the preaching of Jesus Christ, according to the revelation of the mystery, which was kept secret since the world began,

Now
Τῷtoh
to
him
that
is
of
δὲdethay
power
δυναμένῳdynamenōthyoo-na-MAY-noh
to
stablish
ὑμᾶςhymasyoo-MAHS
you
στηρίξαιstērixaistay-REE-ksay
according
to
κατὰkataka-TA
my
τὸtotoh

εὐαγγέλιόνeuangelionave-ang-GAY-lee-ONE
gospel,
μουmoumoo
and
καὶkaikay
the
τὸtotoh
preaching
κήρυγμαkērygmaKAY-ryoog-ma
Jesus
of
Ἰησοῦiēsouee-ay-SOO
Christ,
Χριστοῦchristouhree-STOO
according
to
κατὰkataka-TA
the
revelation
ἀποκάλυψινapokalypsinah-poh-KA-lyoo-pseen
of
the
mystery,
μυστηρίουmystērioumyoo-stay-REE-oo

χρόνοιςchronoisHROH-noos
which
was
kept
secret
αἰωνίοιςaiōnioisay-oh-NEE-oos
since
the
world
began,
σεσιγημένουsesigēmenousay-see-gay-MAY-noo


Tags ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும் சகலஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான
ரோமர் 16:25 Concordance ரோமர் 16:25 Interlinear ரோமர் 16:25 Image