Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 16:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 16 ரோமர் 16:4

ரோமர் 16:4
அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் என்னுடைய ஜீவனுக்காகத் தங்களுடைய கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மட்டும் அல்ல, யூதரல்லாதவர்களில் உண்டான சபையார் எல்லோரும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
எனது உயிரைக் காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். நான் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். யூதரல்லாதவர்களின் அனைத்து சபைகளுக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.

திருவிவிலியம்
அவர்கள் என் உயிரைக் காக்கத் தலைகொடுக்கவும் முன்வந்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மட்டும் அல்ல, பிற இனத்துத் திருச்சபைகள் அனைத்துமே நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன.

Romans 16:3Romans 16Romans 16:5

King James Version (KJV)
Who have for my life laid down their own necks: unto whom not only I give thanks, but also all the churches of the Gentiles.

American Standard Version (ASV)
who for my life laid down their own necks; unto whom not only I give thanks, but also all the churches of the Gentiles:

Bible in Basic English (BBE)
Who for my life put their necks in danger; to whom not only I but all the churches of the Gentiles are in debt:

Darby English Bible (DBY)
(who for my life staked their own neck; to whom not *I* only am thankful, but also all the assemblies of the nations,)

World English Bible (WEB)
who for my life, laid down their own necks; to whom not only I give thanks, but also all the assemblies of the Gentiles.

Young’s Literal Translation (YLT)
who for my life their own neck did lay down, to whom not only I give thanks, but also all the assemblies of the nations —

ரோமர் Romans 16:4
அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
Who have for my life laid down their own necks: unto whom not only I give thanks, but also all the churches of the Gentiles.

Who
οἵτινεςhoitinesOO-tee-nase
laid
for
have
ὑπὲρhyperyoo-PARE
my
τῆςtēstase

ψυχῆςpsychēspsyoo-HASE
life
μουmoumoo
down
τὸνtontone

ἑαυτῶνheautōnay-af-TONE
own
their
τράχηλονtrachēlonTRA-hay-lone
necks:
ὑπέθηκανhypethēkanyoo-PAY-thay-kahn
whom
unto
οἷςhoisoos
not
οὐκoukook
only
ἐγὼegōay-GOH
I
μόνοςmonosMOH-nose
give
thanks,
εὐχαριστῶeucharistōafe-ha-ree-STOH
but
ἀλλὰallaal-LA
also
καὶkaikay
all
πᾶσαιpasaiPA-say
the
αἱhaiay
churches
ἐκκλησίαιekklēsiaiake-klay-SEE-ay
of
the
τῶνtōntone
Gentiles.
ἐθνῶνethnōnay-THNONE


Tags அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள் அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்
ரோமர் 16:4 Concordance ரோமர் 16:4 Interlinear ரோமர் 16:4 Image