ரோமர் 16:9
கிறிஸ்துவுக்குள் நம்மோடே உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள்.
Tamil Indian Revised Version
கிறிஸ்துவிற்குள் நம்மோடு உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள்.
Tamil Easy Reading Version
உர்பானை வாழ்த்துங்கள். அவன் என்னோடு கிறிஸ்துவுக்காகப் பணி செய்தவன். எனது அன்பான நண்பனாகிய ஸ்தாக்கியை வாழ்த்துங்கள்.
திருவிவிலியம்
கிறிஸ்துவுக்காக உழைக்கும் என் உடன் உழைப்பாளரான உர்பானுக்கும் என் அன்பார்ந்த ஸ்தாக்கிக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.
King James Version (KJV)
Salute Urbane, our helper in Christ, and Stachys my beloved.
American Standard Version (ASV)
Salute Urbanus our fellow-worker in Christ, and Stachys my beloved.
Bible in Basic English (BBE)
Give my love to Urbanus, a worker in Christ with us, and to my dear Stachys.
Darby English Bible (DBY)
Salute Urbanus, our fellow-workman in Christ, and Stachys, my beloved.
World English Bible (WEB)
Greet Urbanus, our fellow worker in Christ, and Stachys, my beloved.
Young’s Literal Translation (YLT)
salute Arbanus, our fellow-workman in Christ, and Stachys, my beloved;
ரோமர் Romans 16:9
கிறிஸ்துவுக்குள் நம்மோடே உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள்.
Salute Urbane, our helper in Christ, and Stachys my beloved.
| Salute | ἀσπάσασθε | aspasasthe | ah-SPA-sa-sthay |
| Urbane, | Οὐρβανὸν | ourbanon | oor-va-NONE |
| our | τὸν | ton | tone |
| συνεργὸν | synergon | syoon-are-GONE | |
| helper | ἡμῶν | hēmōn | ay-MONE |
| in | ἐν | en | ane |
| Christ, | Χριστῷ | christō | hree-STOH |
| and | καὶ | kai | kay |
| Stachys | Στάχυν | stachyn | STA-hyoon |
| my | τὸν | ton | tone |
| ἀγαπητόν | agapēton | ah-ga-pay-TONE | |
| beloved. | μου | mou | moo |
Tags கிறிஸ்துவுக்குள் நம்மோடே உடன்வேலையாளாகிய உர்பானையும் என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள்
ரோமர் 16:9 Concordance ரோமர் 16:9 Interlinear ரோமர் 16:9 Image