ரோமர் 2:13
நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.
Tamil Indian Revised Version
நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்குமுன்பாக நீதிமான்களாவதில்லை, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
ஒருவன் சட்ட அறிவைப் பெறுவதன் மூலம் தேவனுக்கு முன்பாக நீதிமானாக முடியாது. சட்டம் சொல்லும் வழி முறைகளின்படி வாழும்போது மட்டுமே தேவனுடைய முன்னிலையில் ஒருவன் நீதிமானாக வாழமுடியும்.
திருவிவிலியம்
ஏனெனில், திருச்சட்டத்தைக் கேட்பதால் மட்டும் யாரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை; அதனைக் கடைப்பிடிப்பவர்களே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
King James Version (KJV)
(For not the hearers of the law are just before God, but the doers of the law shall be justified.
American Standard Version (ASV)
for not the hearers of the law are just before God, but the doers of the law shall be justified:
Bible in Basic English (BBE)
For it is not the hearers of the law who will be judged as having righteousness before God, but only the doers:
Darby English Bible (DBY)
(for not the hearers of the law [are] just before God, but the doers of the law shall be justified.
World English Bible (WEB)
For it isn’t the hearers of the law who are righteous before God, but the doers of the law will be justified
Young’s Literal Translation (YLT)
for not the hearers of the law `are’ righteous before God, but the doers of the law shall be declared righteous: —
ரோமர் Romans 2:13
நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.
(For not the hearers of the law are just before God, but the doers of the law shall be justified.
| (For | οὐ | ou | oo |
| not | γὰρ | gar | gahr |
| the | οἱ | hoi | oo |
| hearers | ἀκροαταὶ | akroatai | ah-kroh-ah-TAY |
| the of | τοῦ | tou | too |
| law | νόμου | nomou | NOH-moo |
| are just | δίκαιοι | dikaioi | THEE-kay-oo |
| before | παρὰ | para | pa-RA |
| τῷ | tō | toh | |
| God, | θεῷ | theō | thay-OH |
| but | ἀλλ' | all | al |
| the | οἱ | hoi | oo |
| doers | ποιηταὶ | poiētai | poo-ay-TAY |
| the of | τοῦ | tou | too |
| law | νόμου | nomou | NOH-moo |
| shall be justified. | δικαιωθήσονται | dikaiōthēsontai | thee-kay-oh-THAY-sone-tay |
Tags நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்
ரோமர் 2:13 Concordance ரோமர் 2:13 Interlinear ரோமர் 2:13 Image