Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 2:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 2 ரோமர் 2:28

ரோமர் 2:28
ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.

Tamil Indian Revised Version
எனவே, வெளிப்புறமாக யூதனானவன் யூதன் இல்லை, வெளிப்புறமாக சரீரத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனம் இல்லை.

Tamil Easy Reading Version
சரீரத்தால் யூதனாகப் பிறந்தவன் எவனும் உண்மையில் யூதன் அல்லன். உண்மையான விருத்தசேதனம் என்பது சரீரத்தளவில் செய்யப்படுவது அல்ல.

திருவிவிலியம்
ஏனெனில், புறத் தோற்றத்தில் மட்டும் யூதராய் இருப்பவர் யூதரல்ல; அவ்வாறே, புறத்தோற்றத்தில், அதாவது உடலில் மட்டும் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனம் அல்ல.

Romans 2:27Romans 2Romans 2:29

King James Version (KJV)
For he is not a Jew, which is one outwardly; neither is that circumcision, which is outward in the flesh:

American Standard Version (ASV)
For he is not a Jew who is one outwardly; neither is that circumcision which is outward in the flesh:

Bible in Basic English (BBE)
The true Jew is not one who is only so publicly, and circumcision is not that which may be seen in the flesh:

Darby English Bible (DBY)
For he is not a Jew who [is] one outwardly, neither that circumcision which is outward in flesh;

World English Bible (WEB)
For he is not a Jew who is one outwardly, neither is that circumcision which is outward in the flesh;

Young’s Literal Translation (YLT)
For he is not a Jew who is `so’ outwardly, neither `is’ circumcision that which is outward in flesh;

ரோமர் Romans 2:28
ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.
For he is not a Jew, which is one outwardly; neither is that circumcision, which is outward in the flesh:

For
οὐouoo
he
γὰρgargahr
is
hooh
not
ἐνenane
a
Jew,
τῷtoh

one
is
which
φανερῷphanerōfa-nay-ROH

Ἰουδαῖόςioudaiosee-oo-THAY-OSE
outwardly;
ἐστινestinay-steen

οὐδὲoudeoo-THAY
neither
ay
is
that
circumcision,
ἐνenane
which
is
τῷtoh
outward
φανερῷphanerōfa-nay-ROH

ἐνenane
in
σαρκὶsarkisahr-KEE
the
flesh:
περιτομήperitomēpay-ree-toh-MAY


Tags ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல
ரோமர் 2:28 Concordance ரோமர் 2:28 Interlinear ரோமர் 2:28 Image