Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 3:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 3 ரோமர் 3:8

ரோமர் 3:8
நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.

Tamil Indian Revised Version
நன்மை வருவதற்காகத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாம் அல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்கள் என்றும் சிலர் எங்களை அவமதிக்கிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் தண்டனை நீதியாக இருக்கும்.

Tamil Easy Reading Version
“நாம் தீமை செய்வோம். அதன் மூலம் நன்மை வரும்” என்று சொல்வதைப் போலாகும் அது. ஆனால் சிலர் அவ்வாறுதான் நாங்கள் போதிக்கிறோம் என்று விமர்சிக்கிறார்கள். அவர்கள் சொல்வது தவறு. அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.

திருவிவிலியம்
அப்படியானால், “நன்மை விளையும்படி தீமையைச் செய்வோம்” என்று சொல்லலாமே! நாங்கள் இவ்வாறு கூறுவதாகச் சிலர் எங்கள் மீது வீண்பழி சுமத்துகின்றனர். இவர்கள் தகுந்த தண்டனை பெறுவார்கள்.

Romans 3:7Romans 3Romans 3:9

King James Version (KJV)
And not rather, (as we be slanderously reported, and as some affirm that we say,) Let us do evil, that good may come? whose damnation is just.

American Standard Version (ASV)
and why not (as we are slanderously reported, and as some affirm that we say), Let us do evil, that good may come? whose condemnation is just.

Bible in Basic English (BBE)
Let us not do evil so that good may come (a statement which we are falsely said by some to have made), because such behaviour will have its right punishment.

Darby English Bible (DBY)
and not, according as we are injuriously charged, and according as some affirm that we say, Let us practise evil things, that good ones may come? whose judgment is just.

World English Bible (WEB)
Why not (as we are slanderously reported, and as some affirm that we say), “Let us do evil, that good may come?” Those who say so are justly condemned.

Young’s Literal Translation (YLT)
and not, as we are evil spoken of, and as certain affirm us to say — `We may do the evil things, that the good ones may come?’ whose judgment is righteous.

ரோமர் Romans 3:8
நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்.
And not rather, (as we be slanderously reported, and as some affirm that we say,) Let us do evil, that good may come? whose damnation is just.

And
καὶkaikay
not
μὴmay
rather,
(as
καθὼςkathōska-THOSE
reported,
slanderously
be
we
βλασφημούμεθαblasphēmoumethavla-sfay-MOO-may-tha
and
καὶkaikay
as
καθώςkathōska-THOSE
some
φασίνphasinfa-SEEN
affirm
that
τινεςtinestee-nase
we
ἡμᾶςhēmasay-MAHS
say,)
λέγεινlegeinLAY-geen

ὅτιhotiOH-tee
Let
us
do
Ποιήσωμενpoiēsōmenpoo-A-soh-mane

τὰtata
evil,
κακὰkakaka-KA
that
ἵναhinaEE-na

ἔλθῃelthēALE-thay
good
τὰtata
may
come?
ἀγαθάagathaah-ga-THA
whose
ὧνhōnone

τὸtotoh
damnation
κρίμαkrimaKREE-ma
is
ἔνδικόνendikonANE-thee-KONE
just.
ἐστινestinay-steen


Tags நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே அப்படிப் போதிக்கிறவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்
ரோமர் 3:8 Concordance ரோமர் 3:8 Interlinear ரோமர் 3:8 Image