Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 4:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 4 ரோமர் 4:16

ரோமர் 4:16
ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.

Tamil Indian Revised Version
எனவே, சுதந்திரமானது கிருபையினால் உண்டாகிறதாக இருப்பதற்காக அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்த வம்சத்தினர்களுக்குமட்டும் இல்லை, நம் எல்லோருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வம்சத்தினர்களுக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாக இருப்பதற்காக அப்படி வருகிறது.

Tamil Easy Reading Version
எனவே மக்கள் தேவனுடைய வாக்குறுதியை விசுவாசத்தின் மூலம் பெறுகின்றனர். இவ்வாறு நிகழ்வதால் இதுகொடையாகிறது. இது இலவசமான கொடையானால் இதனை ஆபிரகாமின் பிள்ளைகளாய் விளங்கும் அத்தனை பேரும் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாக்குறுதி மோசேயின் சட்டவிதிகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் கிடைக்கிறது. ஆபிரகாமைப் போன்று விசுவாசம் கொள்ளும் அனைவரும் அதனைப் பெறலாம். அதனால்தான் ஆபிரகாம் அனைவருக்கும் தந்தையாகிறான்.

திருவிவிலியம்
ஆகவே ,கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு, வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் — திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்ல, அவரைப்போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் — உரியது என்பது உறுதியாயிற்று. ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை.

Romans 4:15Romans 4Romans 4:17

King James Version (KJV)
Therefore it is of faith, that it might be by grace; to the end the promise might be sure to all the seed; not to that only which is of the law, but to that also which is of the faith of Abraham; who is the father of us all,

American Standard Version (ASV)
For this cause `it is’ of faith, that `it may be’ according to grace; to the end that the promise may be sure to all the seed; not to that only which is of the law, but to that also which is of the faith of Abraham, who is the father of us all

Bible in Basic English (BBE)
For this reason it is of faith, so that it may be through grace; and so that the word of God may be certain to all the seed; not only to that which is of the law, but to that which is of the faith of Abraham, who is the father of us all,

Darby English Bible (DBY)
Therefore [it is] on the principle of faith, that [it might be] according to grace, in order to the promise being sure to all the seed, not to that only which [is] of the law, but to that also which [is] of Abraham’s faith, who is father of us all,

World English Bible (WEB)
For this cause it is of faith, that it may be according to grace, to the end that the promise may be sure to all the seed, not to that only which is of the law, but to that also which is of the faith of Abraham, who is the father of us all.

Young’s Literal Translation (YLT)
Because of this `it is’ of faith, that `it may be’ according to grace, for the promise being sure to all the seed, not to that which `is’ of the law only, but also to that which `is’ of the faith of Abraham,

ரோமர் Romans 4:16
ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது.
Therefore it is of faith, that it might be by grace; to the end the promise might be sure to all the seed; not to that only which is of the law, but to that also which is of the faith of Abraham; who is the father of us all,

Therefore
διὰdiathee-AH

τοῦτοtoutoTOO-toh
it
is
of
ἐκekake
faith,
πίστεωςpisteōsPEE-stay-ose
that
ἵναhinaEE-na
it
might
be
by
κατὰkataka-TA
grace;
χάρινcharinHA-reen
end
the
to
εἰςeisees
the
τὸtotoh
promise
εἶναιeinaiEE-nay

βεβαίανbebaianvay-VAY-an
might
be
τὴνtēntane
sure
ἐπαγγελίανepangelianape-ang-gay-LEE-an
to
all
παντὶpantipahn-TEE
the
τῷtoh
seed;
σπέρματιspermatiSPARE-ma-tee
not
οὐouoo
that
to
τῷtoh
only
ἐκekake
which
is
of
τοῦtoutoo
the
νόμουnomouNOH-moo
law,
μόνονmononMOH-none
but
ἀλλὰallaal-LA
to
that
καὶkaikay
also
τῷtoh
of
is
which
ἐκekake
the
faith
πίστεωςpisteōsPEE-stay-ose
of
Abraham;
Ἀβραάμabraamah-vra-AM
who
ὅςhosose
is
ἐστινestinay-steen
the
father
πατὴρpatērpa-TARE
of
us
πάντωνpantōnPAHN-tone
all,
ἡμῶνhēmōnay-MONE


Tags ஆதலால் சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது
ரோமர் 4:16 Concordance ரோமர் 4:16 Interlinear ரோமர் 4:16 Image