ரோமர் 4:4
கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.
Tamil Indian Revised Version
வேலை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபை என்று எண்ணப்படாமல், கடன் என்று எண்ணப்படும்.
Tamil Easy Reading Version
ஒரு காரியத்தைச் செய்கிறவனுக்கு அவனுக்குரிய சம்பளத்தை யாரும் பரிசாகக் கொடுப்பதில்லை. அதை சம்பாதித்தே அவன் அடைகிறான்.
திருவிவிலியம்
வேலை செய்தவர் பெறும் கூலி, நன்கொடையாகக் கருதப்படுவதில்லை; அது அவர்கள் உரிமை.
King James Version (KJV)
Now to him that worketh is the reward not reckoned of grace, but of debt.
American Standard Version (ASV)
Now to him that worketh, the reward is not reckoned as of grace, but as of debt.
Bible in Basic English (BBE)
Now, the reward is credited to him who does works, not as of grace but as a debt.
Darby English Bible (DBY)
Now to him that works the reward is not reckoned as of grace, but of debt:
World English Bible (WEB)
Now to him who works, the reward is not counted as grace, but as debt.
Young’s Literal Translation (YLT)
and to him who is working, the reward is not reckoned of grace, but of debt;
ரோமர் Romans 4:4
கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.
Now to him that worketh is the reward not reckoned of grace, but of debt.
| τῷ | tō | toh | |
| Now | δὲ | de | thay |
| to him that worketh | ἐργαζομένῳ | ergazomenō | are-ga-zoh-MAY-noh |
| is the | ὁ | ho | oh |
| reward | μισθὸς | misthos | mee-STHOSE |
| not | οὐ | ou | oo |
| reckoned | λογίζεται | logizetai | loh-GEE-zay-tay |
| of | κατὰ | kata | ka-TA |
| grace, | χάριν | charin | HA-reen |
| but | ἀλλὰ | alla | al-LA |
| of | κατὰ | kata | ka-TA |
| τό | to | toh | |
| debt. | ὀφείλημα | opheilēma | oh-FEE-lay-ma |
Tags கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல் கடனென்றெண்ணப்படும்
ரோமர் 4:4 Concordance ரோமர் 4:4 Interlinear ரோமர் 4:4 Image