Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 5:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 5 ரோமர் 5:16

ரோமர் 5:16
மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
மேலும் ஒருவன் பாவம் செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவிற்கு ஒப்பானது இல்லை; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினால் தண்டனைக்குரியதாக இருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்குரியதாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
ஒருமுறை ஆதாம் பாவம் செய்த பிறகு, அவன் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டான். ஆனால் தேவனுடைய கிருபையோ வேறு தன்மையானது. இந்த வரம் மக்களை தேவனுக்கேற்ற நீதிமான்களாக்கிற்று.

திருவிவிலியம்
இந்த அருள்கொடையின் விளைவு வேறு, அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு. எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ அருள்கொடையாக வந்த விடுதலை.

Romans 5:15Romans 5Romans 5:17

King James Version (KJV)
And not as it was by one that sinned, so is the gift: for the judgment was by one to condemnation, but the free gift is of many offences unto justification.

American Standard Version (ASV)
And not as through one that sinned, `so’ is the gift: for the judgment `came’ of one unto condemnation, but the free gift `came’ of many trespasses unto justification.

Bible in Basic English (BBE)
And the free giving has not the same effect as the sin of one: for the effect of one man’s sin was punishment by the decision of God, but the free giving had power to give righteousness to wrongdoers in great number.

Darby English Bible (DBY)
And [shall] not as by one that has sinned [be] the gift? For the judgment [was] of one to condemnation, but the act of favour, of many offences unto justification.

World English Bible (WEB)
The gift is not as through one who sinned: for the judgment came by one to condemnation, but the free gift came of many trespasses to justification.

Young’s Literal Translation (YLT)
and not as through one who did sin `is’ the free gift, for the judgment indeed `is’ of one to condemnation, but the gift `is’ of many offences to a declaration of `Righteous,’

ரோமர் Romans 5:16
மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.
And not as it was by one that sinned, so is the gift: for the judgment was by one to condemnation, but the free gift is of many offences unto justification.

And
καὶkaikay
not
οὐχouchook
as
ὡςhōsose
it
was
by
δι'dithee
one
ἑνὸςhenosane-OSE
sinned,
that
ἁμαρτήσαντοςhamartēsantosa-mahr-TAY-sahn-tose
so
is
the
τὸtotoh
gift:
δώρημα·dōrēmaTHOH-ray-ma

τὸtotoh
for
μὲνmenmane
the
γὰρgargahr
judgment
κρίμαkrimaKREE-ma
was
by
ἐξexayks
one
ἑνὸςhenosane-OSE
to
εἰςeisees
condemnation,
κατάκριμαkatakrimaka-TA-kree-ma
but
τὸtotoh
free
the
δὲdethay
gift
χάρισμαcharismaHA-ree-sma
is
of
ἐκekake
many
πολλῶνpollōnpole-LONE
offences
παραπτωμάτωνparaptōmatōnpa-ra-ptoh-MA-tone
unto
εἰςeisees
justification.
δικαίωμαdikaiōmathee-KAY-oh-ma


Tags மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது
ரோமர் 5:16 Concordance ரோமர் 5:16 Interlinear ரோமர் 5:16 Image