Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 6:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 6 ரோமர் 6:16

ரோமர் 6:16
மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?

Tamil Indian Revised Version
மரணத்திற்குரிய பாவத்திற்கானாலும், நீதிக்குரிய கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படிவதற்காக உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று தெரியாமல் இருக்கிறீர்களா?

Tamil Easy Reading Version
கூடாது. ஒருவனுக்குக் கீழ்ப்படிய உங்களை நீங்கள் ஒப்படைப்பீர்கள். எனவே நிஜமாகவே அவனுக்கு அடிமையாவீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் கீழ்ப்படியும் அவனே எஜமானன் ஆவான். உங்களால் பாவத்தைப் பின்பற்றலாம் அல்லது தேவனுக்குக் கீழ்ப்படியலாம். ஆத்துமாவின் இறப்புக்கே பாவம் வழிவகுக்கிறது. ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிவதால் அவருக்கேற்ற நீதிமான்களாகிறீர்கள்.

திருவிவிலியம்
எதற்கு அடிமைகளாக உங்களை ஒப்புவித்துக் கீழ்ப்படிகிறீர்களோ அதற்கே நீங்கள் அடிமைகள் என்பது உங்களுக்குத் தெரியும் அன்றோ? அப்படியிருக்க, நீங்கள் பாவத்திற்கு உங்களையே அடிமையாக்கினால் சாவீர்கள்; நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவீர்கள்.

Romans 6:15Romans 6Romans 6:17

King James Version (KJV)
Know ye not, that to whom ye yield yourselves servants to obey, his servants ye are to whom ye obey; whether of sin unto death, or of obedience unto righteousness?

American Standard Version (ASV)
Know ye not, that to whom ye present yourselves `as’ servants unto obedience, his servants ye are whom ye obey; whether of sin unto death, or of obedience unto righteousness?

Bible in Basic English (BBE)
Are you not conscious that you are the servants of him to whom you give yourselves to do his desire? if to sin, the end being death, or if to do the desire of God, the end being righteousness.

Darby English Bible (DBY)
Know ye not that to whom ye yield yourselves bondmen for obedience, ye are bondmen to him whom ye obey, whether of sin unto death, or of obedience unto righteousness?

World English Bible (WEB)
Don’t you know that to whom you present yourselves as servants to obedience, his servants you are whom you obey; whether of sin to death, or of obedience to righteousness?

Young’s Literal Translation (YLT)
have ye not known that to whom ye present yourselves servants for obedience, servants ye are to him to whom ye obey, whether of sin to death, or of obedience to righteousness?

ரோமர் Romans 6:16
மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?
Know ye not, that to whom ye yield yourselves servants to obey, his servants ye are to whom ye obey; whether of sin unto death, or of obedience unto righteousness?

Know
ye
οὐκoukook
not,
οἴδατεoidateOO-tha-tay
that
ὅτιhotiOH-tee
to
whom
oh
yield
ye
παριστάνετεparistanetepa-ree-STA-nay-tay
yourselves
ἑαυτοὺςheautousay-af-TOOS
servants
δούλουςdoulousTHOO-loos
to
εἰςeisees
obey,
ὑπακοήνhypakoēnyoo-pa-koh-ANE
his
servants
δοῦλοίdouloiTHOO-LOO
are
ye
ἐστεesteay-stay
to
whom
oh
ye
obey;
ὑπακούετεhypakoueteyoo-pa-KOO-ay-tay
whether
ἤτοιētoiA-too
sin
of
ἁμαρτίαςhamartiasa-mahr-TEE-as
unto
εἰςeisees
death,
θάνατονthanatonTHA-na-tone
or
ēay
of
obedience
ὑπακοῆςhypakoēsyoo-pa-koh-ASE
unto
εἰςeisees
righteousness?
δικαιοσύνηνdikaiosynēnthee-kay-oh-SYOO-nane


Tags மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும் நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும் எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா
ரோமர் 6:16 Concordance ரோமர் 6:16 Interlinear ரோமர் 6:16 Image