Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 6:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 6 ரோமர் 6:19

ரோமர் 6:19
உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.

Tamil Indian Revised Version
உங்களுடைய சரீர பலவீனத்தினால் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன். அக்கிரமத்தைச் செய்வதற்காக முன்பே நீங்கள் உங்களுடைய சரீர உறுப்புகளை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதைச் செய்வதற்காக உங்களுடைய சரீர உறுப்புகளை நீதிக்கு அடிமையாக ஒப்புக்கொடுங்கள்.

Tamil Easy Reading Version
இதை நான் மக்களுக்குத் தெரிந்த ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். ஏனென்றால் இதனைப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும். முன்பு நீங்கள் உங்கள் சரீரத்தின் உறுப்புகளை அசுத்தத்திற்கும், அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தீர்கள். அதைப் போலவே இப்போது நீங்கள் உங்கள் உடலுறுப்புகளை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.

திருவிவிலியம்
நீங்கள் வலுவற்றவர்கள் என்பதை மனதிற்கொண்டு எளிய முறையில் பேசுகிறேன். முன்பு கட்டுப்பாடற்ற வாழ்வுக்கு வழிவகுக்கும் கெட்ட நடத்தைக்கும் நெறிகேட்டிற்கும் உங்கள் உறுப்புகளை நீங்கள் அடிமையாக்கியிருந்தீர்கள். அதுபோல இப்பொழுது தூய வாழ்வுக்கு வழிவகுக்கும் ஏற்புடைய செயல்களுக்கு உங்கள் உறுப்புகளை அடிமையாக்குங்கள்.⒫

Romans 6:18Romans 6Romans 6:20

King James Version (KJV)
I speak after the manner of men because of the infirmity of your flesh: for as ye have yielded your members servants to uncleanness and to iniquity unto iniquity; even so now yield your members servants to righteousness unto holiness.

American Standard Version (ASV)
I speak after the manner of men because of the infirmity of your flesh: for as ye presented your members `as’ servants to uncleanness and to iniquity unto iniquity, even so now present your members `as’ servants to righteousness unto sanctification.

Bible in Basic English (BBE)
I am using words in the way of men, because your flesh is feeble: as you gave your bodies as servants to what is unclean, and to evil to do evil, so now give them as servants to righteousness to do what is holy.

Darby English Bible (DBY)
I speak humanly on account of the weakness of your flesh. For even as ye have yielded your members in bondage to uncleanness and to lawlessness unto lawlessness, so now yield your members in bondage to righteousness unto holiness.

World English Bible (WEB)
I speak in human terms because of the weakness of your flesh, for as you presented your members as servants to uncleanness and to wickedness upon wickedness, even so now present your members as servants to righteousness for sanctification.

Young’s Literal Translation (YLT)
In the manner of men I speak, because of the weakness of your flesh, for even as ye did present your members servants to the uncleanness and to the lawlessness — to the lawlessness, so now present your members servants to the righteousness — to sanctification,

ரோமர் Romans 6:19
உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.
I speak after the manner of men because of the infirmity of your flesh: for as ye have yielded your members servants to uncleanness and to iniquity unto iniquity; even so now yield your members servants to righteousness unto holiness.

I
speak
ἀνθρώπινονanthrōpinonan-THROH-pee-none
men
of
manner
the
after
λέγωlegōLAY-goh
because
of
διὰdiathee-AH
to
the
τὴνtēntane

ἀσθένειανastheneianah-STHAY-nee-an
infirmity
τῆςtēstase
of
your
σαρκὸςsarkossahr-KOSE

ὑμῶνhymōnyoo-MONE
flesh:
ὥσπερhōsperOH-spare
for
γὰρgargahr
as
παρεστήσατεparestēsatepa-ray-STAY-sa-tay
ye
yielded
have
τὰtata
your
μέληmelēMAY-lay

ὑμῶνhymōnyoo-MONE
members
δοῦλαdoulaTHOO-la
servants
τῇtay
uncleanness
ἀκαθαρσίᾳakatharsiaah-ka-thahr-SEE-ah
and
καὶkaikay

to
τῇtay
iniquity
ἀνομίᾳanomiaah-noh-MEE-ah
unto
εἰςeisees

τὴνtēntane
iniquity;
ἀνομίανanomianah-noh-MEE-an
so
even
οὕτωςhoutōsOO-tose
now
νῦνnynnyoon
yield
παραστήσατεparastēsatepa-ra-STAY-sa-tay
your
τὰtata

μέληmelēMAY-lay
members
ὑμῶνhymōnyoo-MONE
servants
δοῦλαdoulaTHOO-la
to

τῇtay
righteousness
δικαιοσύνῃdikaiosynēthee-kay-oh-SYOO-nay
unto
εἰςeisees
holiness.
ἁγιασμόνhagiasmona-gee-ah-SMONE


Tags உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன் அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்
ரோமர் 6:19 Concordance ரோமர் 6:19 Interlinear ரோமர் 6:19 Image