Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 7:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 7 ரோமர் 7:13

ரோமர் 7:13
இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.

Tamil Indian Revised Version
இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமானதோ? அப்படி இல்லை; பாவமே எனக்கு மரணமானது; பாவம் கட்டளையினாலே அதிக பாவமுள்ளதாவதற்கும், அது நன்மையானதைக்கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே இருக்கும்படிக்கும் அப்படியானது.

Tamil Easy Reading Version
அதனால் நன்மையானது எனக்கு இறப்புக்குரியதாயிற்றா? இல்லை. ஆனால் பாவமானது அந்நன்மையையும் தீமையாக்கி எனக்கு மரணத்தைக் கொண்டு வந்துவிட்டது. இதனால் பாவத்தின் இயல்பை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பாவம் மிக மிகக் கொடுமையானதாகக் காட்டப்பட்டது. இதற்குப் பிரமாணமே பயன்பட்டது.

திருவிவிலியம்
அவ்வாறாயின், நல்லது என் சாவுக்குக் காரணமாக மாறிவிட்டதா? ஒருபோதும் இல்லை. எல்லாம் பாவத்தின் வேலைதான்! பாவம் தன் இயல்பை வெளிப்படுத்துவதற்காக நல்லதொன்றைக் கொண்டு எனக்குச் சாவை விளைவித்து, இவ்வாறு கட்டளையின் வழியாகப் பாவம் தன் கொடிய இயல்பை அளவுகடந்த முறையில் வெளிப்படுத்தியது.

Romans 7:12Romans 7Romans 7:14

King James Version (KJV)
Was then that which is good made death unto me? God forbid. But sin, that it might appear sin, working death in me by that which is good; that sin by the commandment might become exceeding sinful.

American Standard Version (ASV)
Did then that which is good become death unto me? God forbid. But sin, that it might be shown to be sin, by working death to me through that which is good; –that through the commandment sin might become exceeding sinful.

Bible in Basic English (BBE)
Was then that which is good, death to me? In no way. But the purpose was that sin might be seen to be sin by working death to me through that which is good; so that through the orders of the law sin might seem much more evil.

Darby English Bible (DBY)
Did then that which is good become death to me? Far be the thought. But sin, that it might appear sin, working death to me by that which is good; in order that sin by the commandment might become exceeding sinful.

World English Bible (WEB)
Did then that which is good become death to me? May it never be! But sin, that it might be shown to be sin, by working death to me through that which is good; that through the commandment sin might become exceeding sinful.

Young’s Literal Translation (YLT)
That which is good then, to me hath it become death? let it not be! but the sin, that it might appear sin, through the good, working death to me, that the sin might become exceeding sinful through the command,

ரோமர் Romans 7:13
இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.
Was then that which is good made death unto me? God forbid. But sin, that it might appear sin, working death in me by that which is good; that sin by the commandment might become exceeding sinful.

Was

Τὸtotoh
then
οὖνounoon
good
is
which
that
ἀγαθὸνagathonah-ga-THONE
made
ἐμοὶemoiay-MOO
death
γέγονενgegonenGAY-goh-nane
me?
unto
θάνατοςthanatosTHA-na-tose
God
forbid.
μὴmay

γένοιτο·genoitoGAY-noo-toh
But
ἀλλὰallaal-LA

ay
sin,
ἁμαρτίαhamartiaa-mahr-TEE-ah
that
ἵναhinaEE-na
it
might
appear
φανῇphanēfa-NAY
sin,
ἁμαρτίαhamartiaa-mahr-TEE-ah
working
διὰdiathee-AH
death
τοῦtoutoo
in
me
ἀγαθοῦagathouah-ga-THOO
by
μοιmoimoo

κατεργαζομένηkatergazomenēka-tare-ga-zoh-MAY-nay
that
which
is
good;
θάνατονthanatonTHA-na-tone
that
ἵναhinaEE-na

γένηταιgenētaiGAY-nay-tay
sin
καθ'kathkahth
by
ὑπερβολὴνhyperbolēnyoo-pare-voh-LANE
the
ἁμαρτωλὸςhamartōlosa-mahr-toh-LOSE
might
commandment
ay
become
ἁμαρτίαhamartiaa-mahr-TEE-ah
exceeding
διὰdiathee-AH

τῆςtēstase
sinful.
ἐντολῆςentolēsane-toh-LASE


Tags இப்படியிருக்க நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ அப்படியல்ல பாவமே எனக்கு மரணமாயிற்று பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும் அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று
ரோமர் 7:13 Concordance ரோமர் 7:13 Interlinear ரோமர் 7:13 Image