Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 7:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 7 ரோமர் 7:16

ரோமர் 7:16
இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே.

Tamil Indian Revised Version
இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாக இருக்க, நியாயப்பிரமாணம் நல்லது என்று ஏற்றுக்கொள்ளுகிறேனே.

Tamil Easy Reading Version
நான் இப்படி விரும்பாததைச் செய்தவனாய் இருக்க, சட்ட விதியை நல்லது என நான் ஒத்துக்கொள்வதாக பொருள்படும்.

திருவிவிலியம்
நான் விரும்பாததைச் செய்கிறேன் எனில் சட்டம் நல்லது என நான் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்றாகிறது.

Romans 7:15Romans 7Romans 7:17

King James Version (KJV)
If then I do that which I would not, I consent unto the law that it is good.

American Standard Version (ASV)
But if what I would not, that I do, I consent unto the law that it is good.

Bible in Basic English (BBE)
But, if I do that which I have no mind to do, I am in agreement with the law that the law is good.

Darby English Bible (DBY)
But if what I do not will, this I practise, I consent to the law that [it is] right.

World English Bible (WEB)
But if what I don’t desire, that I do, I consent to the law that it is good.

Young’s Literal Translation (YLT)
And if what I do not will, this I do, I consent to the law that `it is’ good,

ரோமர் Romans 7:16
இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே.
If then I do that which I would not, I consent unto the law that it is good.

If
εἰeiee
then
δὲdethay
I
do
hooh
that
οὐouoo
which
θέλωthelōTHAY-loh
I
would
τοῦτοtoutoTOO-toh
not,
ποιῶpoiōpoo-OH
unto
consent
I
σύμφημιsymphēmiSYOOM-fay-mee
the
τῷtoh
law
νόμῳnomōNOH-moh
that
ὅτιhotiOH-tee
it
is
good.
καλόςkaloska-LOSE


Tags இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே
ரோமர் 7:16 Concordance ரோமர் 7:16 Interlinear ரோமர் 7:16 Image