ரோமர் 7:19
ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.
Tamil Indian Revised Version
எனவே, நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.
Tamil Easy Reading Version
எனவே நான் விரும்புகிற நன்மையைச் செய்யவில்லை. நான் விரும்பாத தீமையையே செய்துவருகிறேன்.
திருவிவிலியம்
நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன்.
King James Version (KJV)
For the good that I would I do not: but the evil which I would not, that I do.
American Standard Version (ASV)
For the good which I would I do not: but the evil which I would not, that I practise.
Bible in Basic English (BBE)
For the good which I have a mind to do, I do not: but the evil which I have no mind to do, that I do.
Darby English Bible (DBY)
For I do not practise the good that I will; but the evil I do not will, that I do.
World English Bible (WEB)
For the good which I desire, I don’t do; but the evil which I don’t desire, that I practice.
Young’s Literal Translation (YLT)
for the good that I will, I do not; but the evil that I do not will, this I practise.
ரோமர் Romans 7:19
ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.
For the good that I would I do not: but the evil which I would not, that I do.
| For | οὐ | ou | oo |
| the good | γὰρ | gar | gahr |
| that | ὃ | ho | oh |
| I would | θέλω | thelō | THAY-loh |
| I do | ποιῶ | poiō | poo-OH |
| not: | ἀγαθόν | agathon | ah-ga-THONE |
| but | ἀλλ' | all | al |
| the evil | ὃ | ho | oh |
| which | οὐ | ou | oo |
| I would | θέλω | thelō | THAY-loh |
| not, | κακὸν | kakon | ka-KONE |
| that | τοῦτο | touto | TOO-toh |
| I do. | πράσσω | prassō | PRAHS-soh |
Tags ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல் விரும்பாத தீமையையே செய்கிறேன்
ரோமர் 7:19 Concordance ரோமர் 7:19 Interlinear ரோமர் 7:19 Image