ரோமர் 7:20
அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
Tamil Indian Revised Version
அதன்படி, நான் விரும்பாததை நான் செய்தால், நான் இல்லை, எனக்குள் வாழ்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
Tamil Easy Reading Version
அவ்வாறு எனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தால் நான் அல்ல, எனக்குள் இருக்கிற பாவம்தான் அப்படிச் செய்கிறது.
திருவிவிலியம்
நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது.⒫
King James Version (KJV)
Now if I do that I would not, it is no more I that do it, but sin that dwelleth in me.
American Standard Version (ASV)
But if what I would not, that I do, it is no more I that do it, but sin which dwelleth in me.
Bible in Basic English (BBE)
But if I do what I have no mind to do, it is no longer I who do it, but the sin living in me.
Darby English Bible (DBY)
But if what *I* do not will, this I practise, [it is] no longer *I* [that] do it, but the sin that dwells in me.
World English Bible (WEB)
But if what I don’t desire, that I do, it is no more I that do it, but sin which dwells in me.
Young’s Literal Translation (YLT)
And if what I do not will, this I do, it is no longer I that work it, but the sin that is dwelling in me.
ரோமர் Romans 7:20
அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
Now if I do that I would not, it is no more I that do it, but sin that dwelleth in me.
| Now | εἰ | ei | ee |
| if | δὲ | de | thay |
| I do | ὃ | ho | oh |
| that | οὐ | ou | oo |
| θέλω | thelō | THAY-loh | |
| I | ἐγὼ | egō | ay-GOH |
| would | τοῦτο | touto | TOO-toh |
| not, | ποιῶ | poiō | poo-OH |
| more no is it | οὐκέτι | ouketi | oo-KAY-tee |
| I | ἐγὼ | egō | ay-GOH |
| that do | κατεργάζομαι | katergazomai | ka-tare-GA-zoh-may |
| it, | αὐτὸ | auto | af-TOH |
| but | ἀλλ' | all | al |
| sin | ἡ | hē | ay |
| οἰκοῦσα | oikousa | oo-KOO-sa | |
| that dwelleth | ἐν | en | ane |
| in | ἐμοὶ | emoi | ay-MOO |
| me. | ἁμαρτία | hamartia | a-mahr-TEE-ah |
Tags அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால் நான் அல்ல எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது
ரோமர் 7:20 Concordance ரோமர் 7:20 Interlinear ரோமர் 7:20 Image