ரோமர் 9:24
அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.
Tamil Indian Revised Version
அவர் யூதர்களிலிருந்து மட்டுமல்ல, யூதரல்லாத மக்களிடமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.
Tamil Easy Reading Version
நாங்களே தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நாங்களே தேவனால் அழைக்கப்பட்டவர்கள். அவர் எங்களை யூதர்களிடமிருந்தும் யூதர் அல்லாதவர்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தார்.
திருவிவிலியம்
யூதர்கள் நடுவிலிருந்து மட்டுமன்றி, யூதரல்லாதார் நடுவிலிருந்தும் அவரால் அழைக்கப்பட்ட நாமே அந்தக் கலன்கள்.
King James Version (KJV)
Even us, whom he hath called, not of the Jews only, but also of the Gentiles?
American Standard Version (ASV)
`even’ us, whom he also called, not from the Jews only, but also from the Gentiles?
Bible in Basic English (BBE)
Even us, who were marked out by him, not only from the Jews, but from the Gentiles?
Darby English Bible (DBY)
us, whom he has also called, not only from amongst [the] Jews, but also from amongst [the] nations?
World English Bible (WEB)
us, whom he also called, not from the Jews only, but also from the Gentiles?
Young’s Literal Translation (YLT)
not only out of Jews, but also out of nations,
ரோமர் Romans 9:24
அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.
Even us, whom he hath called, not of the Jews only, but also of the Gentiles?
| Even | οὓς | hous | oos |
| us, | καὶ | kai | kay |
| whom | ἐκάλεσεν | ekalesen | ay-KA-lay-sane |
| he hath called, | ἡμᾶς | hēmas | ay-MAHS |
| not | οὐ | ou | oo |
| of | μόνον | monon | MOH-none |
| Jews the | ἐξ | ex | ayks |
| only, | Ἰουδαίων | ioudaiōn | ee-oo-THAY-one |
| but | ἀλλὰ | alla | al-LA |
| also | καὶ | kai | kay |
| of | ἐξ | ex | ayks |
| the Gentiles? | ἐθνῶν | ethnōn | ay-THNONE |
Tags அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே
ரோமர் 9:24 Concordance ரோமர் 9:24 Interlinear ரோமர் 9:24 Image