Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 9:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரோமர் ரோமர் 9 ரோமர் 9:26

ரோமர் 9:26
நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.

Tamil Indian Revised Version
நீங்கள் என்னுடைய மக்கள் இல்லை என்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.

Tamil Easy Reading Version
“நீங்கள் என்னுடைய மக்கள் அல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட அதே இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்” என்று ஓசியாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.

திருவிவிலியம்
“நீங்கள் என்னுடைய மக்கள் அல்ல” என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு மாறாக, “வாழும் கடவுளின் மக்கள்” என்று அவர்களுக்குக் கூறப்படும் என்றும் அதில் எழுதியுள்ளது.⒫

Romans 9:25Romans 9Romans 9:27

King James Version (KJV)
And it shall come to pass, that in the place where it was said unto them, Ye are not my people; there shall they be called the children of the living God.

American Standard Version (ASV)
And it shall be, `that’ in the place where it was said unto them, Ye are not my people, There shall they be called sons of the living God.

Bible in Basic English (BBE)
And in the place where it was said to them, You are not my people, there they will be named the sons of the living God.

Darby English Bible (DBY)
And it shall be, in the place where it was said to them, *Ye* [are] not my people, there shall they be called Sons of [the] living God.

World English Bible (WEB)
“It will be that in the place where it was said to them, ‘You are not my people,’ There they will be called ‘children of the living God.'”

Young’s Literal Translation (YLT)
and it shall be — in the place where it was said to them, Ye `are’ not My people; there they shall be called sons of the living God.’

ரோமர் Romans 9:26
நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.
And it shall come to pass, that in the place where it was said unto them, Ye are not my people; there shall they be called the children of the living God.

And
καὶkaikay
it
shall
come
to
pass,
ἔσταιestaiA-stay
that
in
ἐνenane
the
τῷtoh
place
τόπῳtopōTOH-poh
where
οὗhouoo
it
was
said
ἐῤῥήθηerrhēthēare-RAY-thay
unto
them,
αὐτοῖςautoisaf-TOOS
Ye
Οὐouoo
are
not
λαόςlaosla-OSE
my
μουmoumoo
people;
ὑμεῖςhymeisyoo-MEES
there
ἐκεῖekeiake-EE
called
be
they
shall
κληθήσονταιklēthēsontaiklay-THAY-sone-tay
the
children
υἱοὶhuioiyoo-OO
of
the
living
θεοῦtheouthay-OO
God.
ζῶντοςzōntosZONE-tose


Tags நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது
ரோமர் 9:26 Concordance ரோமர் 9:26 Interlinear ரோமர் 9:26 Image