Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரூத் 1:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரூத் ரூத் 1 ரூத் 1:21

ரூத் 1:21
நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள்.

Tamil Indian Revised Version
நான் நிறைவுள்ளவளாகப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாகத் திரும்பிவரச்செய்தார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னை வருத்தப்படுத்தியிருக்கும்போது, நீங்கள் என்னை நகோமி என்று சொல்வது ஏன் என்றாள்.

Tamil Easy Reading Version
நான் இங்கிருந்து போகும்போது எனக்கு விருப்பமான அனைத்தையும் பெற்றிருந்தேன். ஆனால் இப்போது நான் வெறுமையானவளாகும்படி கர்த்தர் செய்துவிட்டார். என்னைத் துக்கமுள்ளவளாகும்படி கர்த்தர் செய்தபிறகு, ஏன் என்னை நகோமி (மகிழ்ச்சி) என்று அழைக்கிறீர்கள்? சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுத்துவிட்டார்” என்றாள்.

திருவிவிலியம்
⁽நிறைவுடன் இங்கிருந்து சென்றேன்.␢ ஆனால் ஆண்டவர் என்னை § வெறுமையாய்த் திரும்பி வரச்செய்தார்.␢ ஆண்டவர் என்னைத் தண்டித்து விட்டார்.␢ எல்லாம் வல்லவர் என்மீது␢ துயரத்தைச் சுமத்தியுள்ளார்.␢ இப்படியிருக்க என்னை␢ ‛நகோமி’ என அழைப்பது ஏன்?” என்றார்.⁾⒫

Ruth 1:20Ruth 1Ruth 1:22

King James Version (KJV)
I went out full and the LORD hath brought me home again empty: why then call ye me Naomi, seeing the LORD hath testified against me, and the Almighty hath afflicted me?

American Standard Version (ASV)
I went out full, and Jehovah hath brought me home again empty; why call ye me Naomi, seeing Jehovah hath testified against me, and the Almighty hath afflicted me?

Bible in Basic English (BBE)
I went out full, and the Lord has sent me back again with nothing; why do you give me the name Naomi, seeing that the Lord has given witness against me, and the Ruler of all has sent sorrow on me?

Darby English Bible (DBY)
I went out full, and Jehovah has brought me home again empty. Why do ye call me Naomi, seeing Jehovah has brought me low, and the Almighty has afflicted me?

Webster’s Bible (WBT)
I went out full, and the LORD hath brought me home again empty: why then call ye me Naomi, seeing the LORD hath testified against me, and the Almighty hath afflicted me?

World English Bible (WEB)
I went out full, and Yahweh has brought me home again empty; why do you call me Naomi, seeing Yahweh has testified against me, and the Almighty has afflicted me?”

Young’s Literal Translation (YLT)
I went out full, and empty hath Jehovah brought me back, why do ye call me Naomi, and Jehovah hath testified against me, and the Almighty hath done evil to me?’

ரூத் Ruth 1:21
நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள்.
I went out full and the LORD hath brought me home again empty: why then call ye me Naomi, seeing the LORD hath testified against me, and the Almighty hath afflicted me?

I
אֲנִי֙ʾăniyuh-NEE
went
out
מְלֵאָ֣הmĕlēʾâmeh-lay-AH
full,
הָלַ֔כְתִּיhālaktîha-LAHK-tee
and
the
Lord
וְרֵיקָ֖םwĕrêqāmveh-ray-KAHM
again
home
me
brought
hath
הֱשִׁיבַ֣נִיhĕšîbanîhay-shee-VA-nee
empty:
יְהוָ֑הyĕhwâyeh-VA
why
לָ֣מָּהlāmmâLA-ma
then
call
תִקְרֶ֤אנָהtiqreʾnâteek-REH-na
Naomi,
me
ye
לִי֙liylee
seeing
the
Lord
נָֽעֳמִ֔יnāʿŏmîna-oh-MEE
hath
testified
וַֽיהוָה֙wayhwāhvai-VA
Almighty
the
and
me,
against
עָ֣נָהʿānâAH-na
hath
afflicted
בִ֔יvee
me?
וְשַׁדַּ֖יwĕšaddayveh-sha-DAI
הֵ֥רַֽעhēraʿHAY-ra
לִֽי׃lee


Tags நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன் கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார் கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில் நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள்
ரூத் 1:21 Concordance ரூத் 1:21 Interlinear ரூத் 1:21 Image