ரூத் 2:11
அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.
Tamil Indian Revised Version
அதற்கு போவாஸ் மறுமொழியாக: உன் கணவன் மரணமடைந்தபின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், நீ பிறந்த தேசத்தையும் விட்டு, இதற்கு முன்னே நீ அறியாத மக்களிடம் வந்ததும் எல்லாம் எனக்கு விபரமாகத் தெரிவிக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
போவாஸ் அவளுக்குப் பதிலாக, “நீ உன் மாமியாரான நகோமிக்குச் செய்துவரும் உதவியைப் பற்றி, நானும் அறிந்துள்ளேன். உன் கணவன் மரித்தப் பிறகும் நீ அவளுக்கு உதவி வருகிறாய். நீ உனது தந்தை, தாய், உறவினர், நாடு அனைத்தையும் விட்டு விட்டு இங்கே வந்திருக்கிறாய். இங்குள்ள எவரையும் உனக்குத் தெரியாது. எனினும் நீ நகோமியோடு இங்கே வந்துவிட்டாய். நீ செய்த நல்ல செயல்களுக்கெல்லாம் கர்த்தர் உனக்கு நன்மைச் செய்வார்.
திருவிவிலியம்
போவாசு, “உன் கணவன் இறந்ததிலிருந்து உன் மாமியாருக்காக நீ செய்துள்ள அனைத்தையும் கேள்விப்பட்டேன். உன் தந்தையையும் தாயையும் சொந்த நாட்டையும் துறந்துவிட்டு, முன்பின் தெரியாத ஓர் இனத்தாருடன் வாழ நீ வந்திருப்பது எனக்குத் தெரியும்.
King James Version (KJV)
And Boaz answered and said unto her, It hath fully been showed me, all that thou hast done unto thy mother in law since the death of thine husband: and how thou hast left thy father and thy mother, and the land of thy nativity, and art come unto a people which thou knewest not heretofore.
American Standard Version (ASV)
And Boaz answered and said unto her, It hath fully been showed me, all that thou hast done unto thy mother-in-law since the death of thy husband; and how thou hast left thy father and thy mother, and the land of thy nativity, and art come unto a people that thou knewest not heretofore.
Bible in Basic English (BBE)
And Boaz answering said to her, I have had news of everything you have done for your mother-in-law after the death of your husband; how you went away from your father and mother and the land of your birth, and came to a people who are strange to you.
Darby English Bible (DBY)
And Boaz answered and said to her, It has fully been shewn me, all that thou hast done to thy mother-in-law since the death of thy husband; and how thou hast left thy father and thy mother, and the land of thy nativity, and art come to a people that thou hast not known heretofore.
Webster’s Bible (WBT)
And Boaz answered and said to her, It hath fully been shown to me, all that thou hast done to thy mother-in-law since the death of thy husband: and how thou hast left thy father and thy mother, and the land of thy nativity, and hast come to a people which thou knewest not heretofore.
World English Bible (WEB)
Boaz answered her, It has fully been shown me, all that you have done to your mother-in-law since the death of your husband; and how you have left your father and your mother, and the land of your birth, and have come to a people that you didn’t know before.
Young’s Literal Translation (YLT)
And Boaz answereth and saith to her, `It hath thoroughly been declared to me all that thou hast done with thy mother-in-law, after the death of thy husband, and thou dost leave thy father, and thy mother, and the land of thy birth, and dost come in unto a people which thou hast not known heretofore.
ரூத் Ruth 2:11
அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.
And Boaz answered and said unto her, It hath fully been showed me, all that thou hast done unto thy mother in law since the death of thine husband: and how thou hast left thy father and thy mother, and the land of thy nativity, and art come unto a people which thou knewest not heretofore.
| And Boaz | וַיַּ֤עַן | wayyaʿan | va-YA-an |
| answered | בֹּ֙עַז֙ | bōʿaz | BOH-AZ |
| and said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| fully hath It her, unto | לָ֔הּ | lāh | la |
| been shewed | הֻגֵּ֨ד | huggēd | hoo-ɡADE |
| all me, | הֻגַּ֜ד | huggad | hoo-ɡAHD |
| that | לִ֗י | lî | lee |
| thou hast done | כֹּ֤ל | kōl | kole |
| law in mother thy unto | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| since | עָשִׂית֙ | ʿāśît | ah-SEET |
| the death | אֶת | ʾet | et |
| husband: thine of | חֲמוֹתֵ֔ךְ | ḥămôtēk | huh-moh-TAKE |
| and how thou hast left | אַֽחֲרֵ֖י | ʾaḥărê | ah-huh-RAY |
| father thy | מ֣וֹת | môt | mote |
| and thy mother, | אִישֵׁ֑ךְ | ʾîšēk | ee-SHAKE |
| and the land | וַתַּֽעַזְבִ֞י | wattaʿazbî | va-ta-az-VEE |
| nativity, thy of | אָבִ֣יךְ | ʾābîk | ah-VEEK |
| and art come | וְאִמֵּ֗ךְ | wĕʾimmēk | veh-ee-MAKE |
| unto | וְאֶ֙רֶץ֙ | wĕʾereṣ | veh-EH-RETS |
| people a | מֽוֹלַדְתֵּ֔ךְ | môladtēk | moh-lahd-TAKE |
| which | וַתֵּ֣לְכִ֔י | wattēlĕkî | va-TAY-leh-HEE |
| thou knewest | אֶל | ʾel | el |
| not | עַ֕ם | ʿam | am |
| heretofore. | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| לֹֽא | lōʾ | loh | |
| יָדַ֖עַתְּ | yādaʿat | ya-DA-at | |
| תְּמ֥וֹל | tĕmôl | teh-MOLE | |
| שִׁלְשֽׁוֹם׃ | šilšôm | sheel-SHOME |
Tags அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக உன் புருஷன் மரணமடைந்த பின்பு நீ உன் மாமியாருக்காகச் செய்ததும் நீ உன் தகப்பனையும் உன் தாயையும் உன் ஜந்மதேசத்தையும் விட்டு முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது
ரூத் 2:11 Concordance ரூத் 2:11 Interlinear ரூத் 2:11 Image