ரூத் 2:17
அப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது.
Tamil Indian Revised Version
அப்படியே அவள் மாலைநேரம்வரைக்கும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துமுடிக்கும்போது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமையாக இருந்தது.
Tamil Easy Reading Version
ரூத் மாலைவரை வயல்களில் வேலை செய்தாள். பிறகு அவள் தான் பொறுக்கியதை தட்டி அடித்துப் புடைத்தாள். அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை இருந்தது.
திருவிவிலியம்
அவருடைய வயலில் ரூத்து மாலைவரை கதிர்களைப் பொறுக்கிச் சேர்த்தார். அவற்றைத் தட்டிப் புடைத்து நிறுத்தபோது வாற்கோதுமை ஏறத்தாழ இருபதுபடி* இருந்தது.
Title
நகோமி போவாஸைப்பற்றிக் கேள்விப்படுதல்
King James Version (KJV)
So she gleaned in the field until even, and beat out that she had gleaned: and it was about an ephah of barley.
American Standard Version (ASV)
So she gleaned in the field until even; and she beat out that which she had gleaned, and it was about an ephah of barley.
Bible in Basic English (BBE)
So she went on getting together the heads of grain till evening; and after crushing out the seed it came to about an ephah of grain.
Darby English Bible (DBY)
And she gleaned in the field until even, and beat out what she had gleaned; and it was about an ephah of barley.
Webster’s Bible (WBT)
So she gleaned in the field until evening, and beat out that which she had gleaned: and it was about an ephah of barley.
World English Bible (WEB)
So she gleaned in the field until even; and she beat out that which she had gleaned, and it was about an ephah of barley.
Young’s Literal Translation (YLT)
And she gleaneth in the field till the evening, and beateth out that which she hath gleaned, and it is about an ephah of barley;
ரூத் Ruth 2:17
அப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது.
So she gleaned in the field until even, and beat out that she had gleaned: and it was about an ephah of barley.
| So she gleaned | וַתְּלַקֵּ֥ט | wattĕlaqqēṭ | va-teh-la-KATE |
| in the field | בַּשָּׂדֶ֖ה | baśśāde | ba-sa-DEH |
| until | עַד | ʿad | ad |
| even, | הָעָ֑רֶב | hāʿāreb | ha-AH-rev |
| and beat out | וַתַּחְבֹּט֙ | wattaḥbōṭ | va-tahk-BOTE |
| אֵ֣ת | ʾēt | ate | |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| she had gleaned: | לִקֵּ֔טָה | liqqēṭâ | lee-KAY-ta |
| was it and | וַיְהִ֖י | wayhî | vai-HEE |
| about an ephah | כְּאֵיפָ֥ה | kĕʾêpâ | keh-ay-FA |
| of barley. | שְׂעֹרִֽים׃ | śĕʿōrîm | seh-oh-REEM |
Tags அப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள் பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது
ரூத் 2:17 Concordance ரூத் 2:17 Interlinear ரூத் 2:17 Image