ரூத் 2:20
அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப்பார்த்து: அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான் என்றாள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனிதன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற பங்காளிகளில் ஒருவனுமாக இருக்கிறான் என்றாள்.
Tamil Easy Reading Version
நகோமி தன் மருமகளிடம், “கர்த்தர் அவனை ஆசீர்வதிக்கட்டும்! உயிருடன் இருப்பவர்களுக்கும், மரித்துப்போனவர்களுக்கும் தொடர்ந்து தன் கருணையை அவரே காட்டி வருகிறார்” என்றாள். அத்துடன் “போவாஸ் நமது உறவினர்களில் ஒருவன், போவாஸ் நமது பாதுகாவலர்களிலும் ஒருவன்” என்றாள்.
திருவிவிலியம்
நகோமி அவரிடம், “அப்படியா? வாழ்வோருக்கும் இறந்தோர்க்கும் என்றும் பேரன்பு காட்டும் ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்குவாராக” என்றார். மேலும் அவர், “போவாசு நமக்கு நெருங்கிய உறவினர்; நம்மைக் காப்பாற்றும் கடமையுள்ள முறை உறவினருள் ஒருவர்”* என்றார்.
King James Version (KJV)
And Naomi said unto her daughter in law, Blessed be he of the LORD, who hath not left off his kindness to the living and to the dead. And Naomi said unto her, The man is near of kin unto us, one of our next kinsmen.
American Standard Version (ASV)
And Naomi said unto her daughter-in-law, Blessed be he of Jehovah, who hath not left off his kindness to the living and to the dead. And Naomi said unto her, The man is nigh of kin unto us, one of our near kinsmen.
Bible in Basic English (BBE)
And Naomi said to her daughter-in-law, May the blessing of the Lord, who has at all times been kind to the living and to the dead, be on him. And Naomi said to her, The man is of our family, one of our near relations.
Darby English Bible (DBY)
And Naomi said to her daughter-in-law, Blessed be he of Jehovah, who has not left off his kindness to the living and to the dead! And Naomi said to her, The man is near of kin to us, one of those who have the right of our redemption.
Webster’s Bible (WBT)
And Naomi said to her daughter-in-law, Blessed be he of the LORD, who hath not left off his kindness to the living and to the dead. And Naomi said to her, The man is near of kin to us, one of our next kinsmen.
World English Bible (WEB)
Naomi said to her daughter-in-law, Blessed be he of Yahweh, who has not left off his kindness to the living and to the dead. Naomi said to her, The man is a close relative to us, one of our near kinsmen.
Young’s Literal Translation (YLT)
And Naomi saith to her daughter-in-law, `Blessed `is’ he of Jehovah who hath not forsaken His kindness with the living and with the dead;’ and Naomi saith to her, `The man is a relation of ours; he `is’ of our redeemers.’
ரூத் Ruth 2:20
அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப்பார்த்து: அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான் என்றாள்.
And Naomi said unto her daughter in law, Blessed be he of the LORD, who hath not left off his kindness to the living and to the dead. And Naomi said unto her, The man is near of kin unto us, one of our next kinsmen.
| And Naomi | וַתֹּ֨אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| said | נָֽעֳמִ֜י | nāʿŏmî | na-oh-MEE |
| law, in daughter her unto | לְכַלָּתָ֗הּ | lĕkallātāh | leh-ha-la-TA |
| Blessed | בָּר֥וּךְ | bārûk | ba-ROOK |
| be he | הוּא֙ | hûʾ | hoo |
| Lord, the of | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
| who | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| hath not | לֹֽא | lōʾ | loh |
| off left | עָזַ֣ב | ʿāzab | ah-ZAHV |
| his kindness | חַסְדּ֔וֹ | ḥasdô | hahs-DOH |
| to | אֶת | ʾet | et |
| living the | הַֽחַיִּ֖ים | haḥayyîm | ha-ha-YEEM |
| and to | וְאֶת | wĕʾet | veh-ET |
| the dead. | הַמֵּתִ֑ים | hammētîm | ha-may-TEEM |
| Naomi And | וַתֹּ֧אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| said | לָ֣הּ | lāh | la |
| man The her, unto | נָֽעֳמִ֗י | nāʿŏmî | na-oh-MEE |
| is near of kin | קָר֥וֹב | qārôb | ka-ROVE |
| one us, unto | לָ֙נוּ֙ | lānû | LA-NOO |
| of our next kinsmen. | הָאִ֔ישׁ | hāʾîš | ha-EESH |
| מִֽגֹּאֲלֵ֖נוּ | miggōʾălēnû | mee-ɡoh-uh-LAY-noo | |
| הֽוּא׃ | hûʾ | hoo |
Tags அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள் பின்னும் நகோமி அவளைப்பார்த்து அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான் என்றாள்
ரூத் 2:20 Concordance ரூத் 2:20 Interlinear ரூத் 2:20 Image