ரூத் 2:5
பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள் மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
பின்பு போவாஸ் அறுக்கிறவர்களின்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
பிறகு, போவாஸ் தனது வேலைக்காரர்களிடம், “அந்தப் பெண் யார்?” என்று கேட்டான்.
திருவிவிலியம்
அவர் அறுவடையாள்களின் கண்காணியிடம் “இவள் யார் வீட்டுப்பெண்?” என்று கேட்டார்.⒫
King James Version (KJV)
Then said Boaz unto his servant that was set over the reapers, Whose damsel is this?
American Standard Version (ASV)
Then said Boaz unto his servant that was set over the reapers, Whose damsel is this?
Bible in Basic English (BBE)
Then Boaz said to his servant who was in authority over the cutters, Whose girl is this?
Darby English Bible (DBY)
And Boaz said to his servant that was set over the reapers, Whose maiden is this?
Webster’s Bible (WBT)
Then said Boaz to his servant that was set over the reapers, Whose damsel is this?
World English Bible (WEB)
Then said Boaz to his servant who was set over the reapers, Whose young lady is this?
Young’s Literal Translation (YLT)
And Boaz saith to his young man who is set over the reapers, `Whose `is’ this young person?’
ரூத் Ruth 2:5
பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள் மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்.
Then said Boaz unto his servant that was set over the reapers, Whose damsel is this?
| Then said | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Boaz | בֹּ֙עַז֙ | bōʿaz | BOH-AZ |
| unto his servant | לְנַֽעֲר֔וֹ | lĕnaʿărô | leh-na-uh-ROH |
| set was that | הַנִּצָּ֖ב | hanniṣṣāb | ha-nee-TSAHV |
| over | עַל | ʿal | al |
| the reapers, | הַקּֽוֹצְרִ֑ים | haqqôṣĕrîm | ha-koh-tseh-REEM |
| Whose | לְמִ֖י | lĕmî | leh-MEE |
| damsel | הַנַּֽעֲרָ֥ה | hannaʿărâ | ha-na-uh-RA |
| is this? | הַזֹּֽאת׃ | hazzōt | ha-ZOTE |
Tags பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள் மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான்
ரூத் 2:5 Concordance ரூத் 2:5 Interlinear ரூத் 2:5 Image