Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரூத் 3:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரூத் ரூத் 3 ரூத் 3:12

ரூத் 3:12
நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான்.

Tamil Indian Revised Version
நான் உறவினன் என்பது உண்மைதான்; ஆனாலும் என்னைவிட நெருங்கின உறவினன் ஒருவன் இருக்கிறான்.

Tamil Easy Reading Version
நான் உனது நெருங்கிய உறவினன் என்பதும் உண்மைதான். ஆனால் என்னைவிட நெருக்கமான உறவினன் ஒருவன் உனக்கு இருக்கிறான்.

திருவிவிலியம்
நான் உன்னைக் காப்பாற்றும் கடமையுள்ள உன்னுடைய முறை உறவினன் என்பது உண்மைதான். எனினும், என்னைவிட இன்னும் நெருங்கிய முறை உறவினர் ஒருவர் உனக்கு இருக்கிறார்.

Ruth 3:11Ruth 3Ruth 3:13

King James Version (KJV)
And now it is true that I am thy near kinsman: howbeit there is a kinsman nearer than I.

American Standard Version (ASV)
And now it is true that I am a near kinsman; howbeit there is a kinsman nearer than I.

Bible in Basic English (BBE)
Now it is true that I am a near relation: but there is a relation nearer than I.

Darby English Bible (DBY)
And now, truly I am one that has the right of redemption, yet there is one that has the right of redemption who is nearer than I.

Webster’s Bible (WBT)
And now it is true that I am thy near kinsman: yet there is a kinsman nearer than I.

World English Bible (WEB)
Now it is true that I am a near kinsman; however there is a kinsman nearer than I.

Young’s Literal Translation (YLT)
And now, surely, true, that I `am’ a redeemer, but also there is a redeemer nearer than I.

ரூத் Ruth 3:12
நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான்.
And now it is true that I am thy near kinsman: howbeit there is a kinsman nearer than I.

And
now
וְעַתָּה֙wĕʿattāhveh-ah-TA

כִּ֣יkee
true
is
it
אָמְנָ֔םʾomnāmome-NAHM
that
כִּ֥יkee

אִםʾimeem
I
גֹאֵ֖לgōʾēlɡoh-ALE
kinsman:
near
thy
am
אָנֹ֑כִיʾānōkîah-NOH-hee
howbeit
וְגַ֛םwĕgamveh-ɡAHM
there
is
יֵ֥שׁyēšyaysh
kinsman
a
גֹּאֵ֖לgōʾēlɡoh-ALE
nearer
קָר֥וֹבqārôbka-ROVE
than
מִמֶּֽנִּי׃mimmennîmee-MEH-nee


Tags நான் சுதந்தரவாளி என்பது மெய்தான் ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான்
ரூத் 3:12 Concordance ரூத் 3:12 Interlinear ரூத் 3:12 Image