Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரூத் 3:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரூத் ரூத் 3 ரூத் 3:13

ரூத் 3:13
இராத்திரிக்குத் தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணச் சம்மதித்தால் நல்லது, அவன் விவாகம்பண்ணட்டும்; அவன் உன்னை விவாகம் பண்ண மனதில்லாதிருந்தானேயாகில், நான் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலமட்டும் படுத்துக் கொண்டிரு என்றான்.

Tamil Indian Revised Version
இன்று இரவு தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னை உறவின்முறைப்படித் திருமணம்செய்யச் சம்மதித்தால் நல்லது, அவன் திருமணம் செய்யட்டும்; அவன் உன்னைத் திருமணம்செய்ய விருப்பமில்லாதிருந்தால் நான் உன்னை உறவின்முறைப்படித் திருமணம்செய்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலம்வரை படுத்துக்கொண்டிரு என்றான்.

Tamil Easy Reading Version
இன்று இரவு இங்கேயே தங்கியிரு. காலையில் அவன் உனக்கு உதவுவானா என்று பார்க்கலாம். அவன் உனக்கு உதவுவதாகத் தீர்மானித்துவிட்டால் அது மிகவும் நல்லதாக இருக்கும். ஒருவேளை அவன் மறுத்துவிட்டால், பிறகு கர்த்தருடைய பேரால் ஆணையிட்டுக் கூறுகிறேன், நானே உன்னை மணந்துகொள்வேன். உனக்காக எலிமெலேக்கின் நிலத்தையும் வாங்கித் தருவேன். எனவே காலைவரை இங்கேயே படுத்திரு” என்றான்.

திருவிவிலியம்
இந்த இரவு கழியும்வரை நீ இங்கேயே இரு. காலையில் அவர் உன்னுடைய முறை உறவினராகத் தம் கடமையை ஏற்றுக் கொள்ள முன்வருவாரானால் நல்லது. அவர் ஏற்றுக் கொள்ளாவிடில், நானே அக்கடமையை ஏற்றுக்கொள்வேன். வாழும் ஆண்டவர் மேல் இதை ஆணையிட்டுக் கூறுகிறேன். பொழுது புலரும்வரை இங்கேயே படுத்திரு” என்றார்.⒫

Ruth 3:12Ruth 3Ruth 3:14

King James Version (KJV)
Tarry this night, and it shall be in the morning, that if he will perform unto thee the part of a kinsman, well; let him do the kinsman’s part: but if he will not do the part of a kinsman to thee, then will I do the part of a kinsman to thee, as the LORD liveth: lie down until the morning.

American Standard Version (ASV)
Tarry this night, and it shall be in the morning, that if he will perform unto thee the part of a kinsman, well; let him do the kinsman’s part: but if he will not do the part of a kinsman to thee, then will I do the part of a kinsman to thee, as Jehovah liveth: lie down until the morning.

Bible in Basic English (BBE)
Take your rest here tonight; and in the morning, if he will do for you what it is right for a relation to do, very well, let him do so: but if he will not, then by the living Lord I myself will do so.

Darby English Bible (DBY)
Stay over to-night, and it shall be in the morning, if he will redeem thee, well — let him redeem; but if he like not to redeem thee, then will I redeem thee, [as] Jehovah liveth. Lie down until the morning.

Webster’s Bible (WBT)
Tarry this night, and it shall be in the morning, that if he will perform to thee the part of a kinsman, well; let him do the kinsman’s part: but if he will not do the part of a kinsman to thee, then will I do the part of a kinsman to thee, as the LORD liveth: lie down until the morning.

World English Bible (WEB)
Stay this night, and it shall be in the morning, that if he will perform to you the part of a kinsman, well; let him do the kinsman’s part: but if he will not do the part of a kinsman to you, then will I do the part of a kinsman to you, as Yahweh lives: lie down until the morning.

Young’s Literal Translation (YLT)
Lodge to night, and it hath been in the morning, if he doth redeem thee, well: he redeemeth; and if he delight not to redeem thee, then I have redeemed thee — I; Jehovah liveth! lie down till the morning.’

ரூத் Ruth 3:13
இராத்திரிக்குத் தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணச் சம்மதித்தால் நல்லது, அவன் விவாகம்பண்ணட்டும்; அவன் உன்னை விவாகம் பண்ண மனதில்லாதிருந்தானேயாகில், நான் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலமட்டும் படுத்துக் கொண்டிரு என்றான்.
Tarry this night, and it shall be in the morning, that if he will perform unto thee the part of a kinsman, well; let him do the kinsman's part: but if he will not do the part of a kinsman to thee, then will I do the part of a kinsman to thee, as the LORD liveth: lie down until the morning.

Tarry
לִ֣ינִי׀lînîLEE-nee
this
night,
הַלַּ֗יְלָהhallaylâha-LA-la
and
it
shall
be
וְהָיָ֤הwĕhāyâveh-ha-YA
morning,
the
in
בַבֹּ֙קֶר֙babbōqerva-BOH-KER
that
if
אִםʾimeem
kinsman,
a
of
part
the
thee
unto
perform
will
he
יִגְאָלֵ֥ךְyigʾālēkyeeɡ-ah-LAKE
well;
טוֹב֙ṭôbtove
part:
kinsman's
the
do
him
let
יִגְאָ֔לyigʾālyeeɡ-AL
but
if
וְאִםwĕʾimveh-EEM
will
he
לֹ֨אlōʾloh
not
יַחְפֹּ֧ץyaḥpōṣyahk-POHTS
kinsman
a
of
part
the
do
לְגָֽאֳלֵ֛ךְlĕgāʾŏlēkleh-ɡa-oh-LAKE
I
will
then
thee,
to
וּגְאַלְתִּ֥יךְûgĕʾaltîkoo-ɡeh-al-TEEK
kinsman
a
of
part
the
do
אָנֹ֖כִיʾānōkîah-NOH-hee
Lord
the
as
thee,
to
חַיḥayhai
liveth:
יְהוָ֑הyĕhwâyeh-VA
lie
down
שִׁכְבִ֖יšikbîsheek-VEE
until
עַדʿadad
the
morning.
הַבֹּֽקֶר׃habbōqerha-BOH-ker


Tags இராத்திரிக்குத் தங்கியிரு நாளைக்கு அவன் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணச் சம்மதித்தால் நல்லது அவன் விவாகம்பண்ணட்டும் அவன் உன்னை விவாகம் பண்ண மனதில்லாதிருந்தானேயாகில் நான் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன் விடியற்காலமட்டும் படுத்துக் கொண்டிரு என்றான்
ரூத் 3:13 Concordance ரூத் 3:13 Interlinear ரூத் 3:13 Image