ரூத் 3:14
அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்.
Tamil Indian Revised Version
அவள் விடியற்காலம்வரைக்கும் அவனுடைய பாதத்தின் அருகே படுத்திருந்து, களத்திற்கு ஒரு பெண் வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரிவதற்கு முன்னே எழுந்திருந்தாள்.
Tamil Easy Reading Version
எனவே ரூத், போவாஸின் காலருகே காலைவரை படுத்திருந்தாள். விடியும் முன், இருள் இருக்கும்போதே ரூத் எழுந்தாள். போவாஸ் அவளிடம், “நேற்று இரவு நீ இங்கே வந்தது. நமக்குள் இரகசியமாக இருக்கட்டும்” என்று கூறினான்.
திருவிவிலியம்
அவ்வாறே ரூத்து பொழுது புலரும்வரை அவர் அருகே படுத்திருந்தார். ஒரு பெண் களத்திற்கு வந்திருந்தது யாருக்கும் தெரியக்கூடாது என்று போவாசு ஏற்கனவே அவரிடம் சொல்லியிருந்தார். அதற்கிணங்க, ஆள் அடையாளம் கண்டுகொள்ள இயலாத வைகறைப் பொழுதிலேயே ரூத்து எழுந்துவிட்டார்.
King James Version (KJV)
And she lay at his feet until the morning: and she rose up before one could know another. And he said, Let it not be known that a woman came into the floor.
American Standard Version (ASV)
And she lay at his feet until the morning. And she rose up before one could discern another. For he said, Let it not be known that the woman came to the threshing-floor.
Bible in Basic English (BBE)
And she took her rest at his feet till the morning: and she got up before it was light enough for one to see another. And he said, Let it not come to anyone’s knowledge that the woman came to the grain-floor.
Darby English Bible (DBY)
And she lay at his feet until the morning; and she rose up before one could know another. And he said, Let it not be known that a woman came into the threshing-floor.
Webster’s Bible (WBT)
And she lay at his feet until the morning: and she rose before one could know another. And he said, Let it not be known that a woman came to the floor.
World English Bible (WEB)
She lay at his feet until the morning. She rose up before one could discern another. For he said, Let it not be known that the woman came to the threshing floor.
Young’s Literal Translation (YLT)
And she lieth down at his feet till the morning, and riseth before one doth discern another; and he saith, `Let it not be known that the woman hath come into the floor.’
ரூத் Ruth 3:14
அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்.
And she lay at his feet until the morning: and she rose up before one could know another. And he said, Let it not be known that a woman came into the floor.
| And she lay | וַתִּשְׁכַּ֤ב | wattiškab | va-teesh-KAHV |
| at his feet | מַרְגְּלוֹתָו֙ | margĕlôtāw | mahr-ɡeh-loh-TAHV |
| until | עַד | ʿad | ad |
| morning: the | הַבֹּ֔קֶר | habbōqer | ha-BOH-ker |
| and she rose up | וַתָּ֕קָם | wattāqom | va-TA-kome |
| before | בְּטֶ֛רֶוֹם | bĕṭerewōm | beh-TEH-reh-ome |
| one | יַכִּ֥יר | yakkîr | ya-KEER |
| could know | אִ֖ישׁ | ʾîš | eesh |
| אֶת | ʾet | et | |
| another. | רֵעֵ֑הוּ | rēʿēhû | ray-A-hoo |
| And he said, | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| Let it not | אַל | ʾal | al |
| known be | יִוָּדַ֔ע | yiwwādaʿ | yee-wa-DA |
| that | כִּי | kî | kee |
| a woman | בָ֥אָה | bāʾâ | VA-ah |
| came | הָֽאִשָּׁ֖ה | hāʾiššâ | ha-ee-SHA |
| into the floor. | הַגֹּֽרֶן׃ | haggōren | ha-ɡOH-ren |
Tags அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால் ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்
ரூத் 3:14 Concordance ரூத் 3:14 Interlinear ரூத் 3:14 Image