Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரூத் 3:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரூத் ரூத் 3 ரூத் 3:16

ரூத் 3:16
அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்கு விவரித்தாள்.

Tamil Indian Revised Version
அவள் தன் மாமியாரிடம் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனிதன் தனக்குச் செய்தவைகளையெல்லாம் அவளுக்கு விவரித்துச் சொன்னாள்.

Tamil Easy Reading Version
ரூத் தனது மாமியாரான நகோமி இருந்த வீட்டிற்குப் போனாள். நகோமி கதவருகே வந்து, “யாரங்கே?” என்று கேட்டாள். ரூத் வீட்டிற்குள்ளே போய் போவாஸ் அவளுக்காகச் செய்ததை எல்லாம் எடுத்துச் சொன்னாள்.

திருவிவிலியம்
ரூத்து மாமியாரிடம் வந்ததும், நகோமி, “மகளே, என்ன நடந்தது?” என்று கேட்டார். போவாசு தமக்குச் செய்ததையெல்லாம் ரூத்து கூறினார்.

Ruth 3:15Ruth 3Ruth 3:17

King James Version (KJV)
And when she came to her mother in law, she said, Who art thou, my daughter? And she told her all that the man had done to her.

American Standard Version (ASV)
And when she came to her mother-in-law, she said, Who art thou, my daughter? And she told her all that the man had done to her.

Bible in Basic English (BBE)
And when she came back her mother-in-law said to her, How did it go with you, my daughter? And she gave her an account of all the man had done to her.

Darby English Bible (DBY)
And she came to her mother-in-law; and she said, Who art thou, my daughter? And she told her all that the man had done to her.

Webster’s Bible (WBT)
And when she came to her mother-in-law, she said, Who art thou, my daughter? And she told her all that the man had done to her.

World English Bible (WEB)
When she came to her mother-in-law, she said, Who are you, my daughter? She told her all that the man had done to her.

Young’s Literal Translation (YLT)
And she cometh in unto her mother-in-law, and she saith, `Who `art’ thou, my daughter?’ and she declareth to her all that the man hath done to her.

ரூத் Ruth 3:16
அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்கு விவரித்தாள்.
And when she came to her mother in law, she said, Who art thou, my daughter? And she told her all that the man had done to her.

And
when
she
came
וַתָּבוֹא֙wattābôʾva-ta-VOH
to
אֶלʾelel
law,
in
mother
her
חֲמוֹתָ֔הּḥămôtāhhuh-moh-TA
she
said,
וַתֹּ֖אמֶרwattōʾmerva-TOH-mer
Who
מִיmee
art
thou,
אַ֣תְּʾatat
daughter?
my
בִּתִּ֑יbittîbee-TEE
And
she
told
וַתַּ֨גֶּדwattaggedva-TA-ɡed
her

לָ֔הּlāhla
all
אֵ֛תʾētate
that
כָּלkālkahl
the
man
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
had
done
עָֽשָׂהʿāśâAH-sa
to
her.
לָ֖הּlāhla
הָאִֽישׁ׃hāʾîšha-EESH


Tags அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது அவள் என் மகளே உன் செய்தி என்ன என்று கேட்டாள் அப்பொழுது அவள் அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்கு விவரித்தாள்
ரூத் 3:16 Concordance ரூத் 3:16 Interlinear ரூத் 3:16 Image