ரூத் 4:1
போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்துகொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பேர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.
Tamil Indian Revised Version
போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்து கொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்த உறவினன் அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.
Tamil Easy Reading Version
நகரவாசலில் ஜனங்கள் கூடும் இடத்திற்கு போவாஸ் சென்றான். தான் சொன்ன உறவினன் வரும்வரை அங்கேயே அவன் காத்திருந்தான். அவன் வந்ததும், “நண்பனே! வா, இங்கே உட்காரு!” என்றான்.
திருவிவிலியம்
இதற்கிடையில், போவாசு பொது மன்றம் கூடும் நகர வாயிலுக்குச் சென்று அங்கே அமர்ந்து கொண்டார். போவாசு முன்பு குறிப்பிட்ட எலிமலேக்கின் முறை உறவினர் அவ்வழியாக வந்தார். போவாசு அவரைப் பெயர் சொல்லி அழைத்து, “இங்கே வந்து சற்று உட்காரும்” என்றார். அவரும் அவ்வாறே அருகில் வந்து உட்கார்ந்தார்.
Title
போவாஸும் மற்ற உறவினனும்
Other Title
கைம்பெண்ணின் மறுமணம்
King James Version (KJV)
Then went Boaz up to the gate, and sat him down there: and, behold, the kinsman of whom Boaz spake came by; unto whom he said, Ho, such a one! turn aside, sit down here. And he turned aside, and sat down.
American Standard Version (ASV)
Now Boaz went up to the gate, and sat him down there: and, behold, the near kinsman of whom Boaz spake came by; unto whom he said, Ho, such a one! turn aside, sit down here. And he turned aside, and sat down.
Bible in Basic English (BBE)
And Boaz went up to the public place of the town, and took his seat there: and the near relation of whom he had been talking came by; and Boaz, crying out to him by name, said, Come and be seated here. And he came and was seated.
Darby English Bible (DBY)
And Boaz went up to the gate, and sat down there. And behold, he that had the right of redemption, of whom Boaz had spoken, came by. And he said, Thou, such a one, turn aside, sit down here. And he turned aside and sat down.
Webster’s Bible (WBT)
Then Boaz went up to the gate, and sat down there: and behold, the kinsman of whom Boaz spoke came by; to whom he said, Ho, such a one! turn aside, sit down here. And he turned aside, and sat down.
World English Bible (WEB)
Now Boaz went up to the gate, and sat him down there: and, behold, the near kinsman of whom Boaz spoke came by; to whom he said, Ho, such a one! turn aside, sit down here. He turned aside, and sat down.
Young’s Literal Translation (YLT)
And Boaz hath gone up to the gate, and sitteth there, and lo, the redeemer is passing by of whom Boaz had spoken, and he saith, `Turn aside, sit down here, such a one, such a one;’ and he turneth aside and sitteth down.
ரூத் Ruth 4:1
போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்துகொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பேர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான்.
Then went Boaz up to the gate, and sat him down there: and, behold, the kinsman of whom Boaz spake came by; unto whom he said, Ho, such a one! turn aside, sit down here. And he turned aside, and sat down.
| Then went up | וּבֹ֨עַז | ûbōʿaz | oo-VOH-az |
| Boaz | עָלָ֣ה | ʿālâ | ah-LA |
| to the gate, | הַשַּׁעַר֮ | haššaʿar | ha-sha-AR |
| down him sat and | וַיֵּ֣שֶׁב | wayyēšeb | va-YAY-shev |
| there: | שָׁם֒ | šām | shahm |
| and, behold, | וְהִנֵּ֨ה | wĕhinnē | veh-hee-NAY |
| kinsman the | הַגֹּאֵ֤ל | haggōʾēl | ha-ɡoh-ALE |
| of whom Boaz | עֹבֵר֙ | ʿōbēr | oh-VARE |
| spake | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| by; came | דִּבֶּר | dibber | dee-BER |
| unto whom | בֹּ֔עַז | bōʿaz | BOH-az |
| he said, | וַיֹּ֛אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| such Ho, | ס֥וּרָה | sûrâ | SOO-ra |
| a one! | שְׁבָה | šĕbâ | sheh-VA |
| aside, turn | פֹּ֖ה | pō | poh |
| sit down | פְּלֹנִ֣י | pĕlōnî | peh-loh-NEE |
| here. | אַלְמֹנִ֑י | ʾalmōnî | al-moh-NEE |
| aside, turned he And | וַיָּ֖סַר | wayyāsar | va-YA-sahr |
| and sat down. | וַיֵּשֵֽׁב׃ | wayyēšēb | va-yay-SHAVE |
Tags போவாஸ் பட்டணவாசலில் போய் உட்கார்ந்துகொண்டிருந்தான் அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான் அவனை நோக்கி ஓய் என்று பேர் சொல்லிக் கூப்பிட்டு இங்கே வந்து சற்று உட்காரும் என்றான் அவன் வந்து உட்கார்ந்தான்
ரூத் 4:1 Concordance ரூத் 4:1 Interlinear ரூத் 4:1 Image