ரூத் 4:12
இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.
Tamil Indian Revised Version
இந்தப் பெண்ணிடம் கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்ததியினாலே, உன்னுடைய வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.
Tamil Easy Reading Version
தாமார் யூதாவுக்குப் பேரேசை மகனாகப் பெற்றாள். அதனால் அந்தக் குடும்பம் உயர்வு பெற்றது. அதைப்போலவே, ரூத் மூலமாக கர்த்தர் உனக்கு நிறைய பிள்ளைகளைத் தரட்டும். உனது குடும்பமும் அதைப்போலவே, உயர்வைப் பெறட்டும்” என்றனர்.
திருவிவிலியம்
⁽ஆண்டவர் இந்தப் பெண் வழியாக␢ அருளும் பிள்ளைகளால்␢ உமது குடும்பம் யூதா தாமார்␢ மகனாம் பெரேட்சு குடும்பம்␢ போன்று விளங்குவதாக!”␢ என்று வாழ்த்தினர்.⁾⒫
King James Version (KJV)
And let thy house be like the house of Pharez, whom Tamar bare unto Judah, of the seed which the LORD shall give thee of this young woman.
American Standard Version (ASV)
and let thy house be like the house of Perez, whom Tamar bare unto Judah, of the seed which Jehovah shall give thee of this young woman.
Bible in Basic English (BBE)
May your family be like the family of Perez, the son whom Tamar gave to Judah, from the offspring which the Lord may give you by this young woman.
Darby English Bible (DBY)
and let thy house become like the house of Pherez, whom Tamar bore to Judah, of the seed which Jehovah shall give thee of this young woman.
Webster’s Bible (WBT)
And let thy house be like the house of Pharez, whom Tamar bore to Judah, of the seed which the LORD shall give thee of this young woman.
World English Bible (WEB)
and let your house be like the house of Perez, whom Tamar bore to Judah, of the seed which Yahweh shall give you of this young woman.
Young’s Literal Translation (YLT)
and let thy house be as the house of Pharez (whom Tamar bare to Judah), of the seed which Jehovah doth give to thee of this young woman.’
ரூத் Ruth 4:12
இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்.
And let thy house be like the house of Pharez, whom Tamar bare unto Judah, of the seed which the LORD shall give thee of this young woman.
| And let thy house | וִיהִ֤י | wîhî | vee-HEE |
| be | בֵֽיתְךָ֙ | bêtĕkā | vay-teh-HA |
| house the like | כְּבֵ֣ית | kĕbêt | keh-VATE |
| of Pharez, | פֶּ֔רֶץ | pereṣ | PEH-rets |
| whom | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| Tamar | יָֽלְדָ֥ה | yālĕdâ | ya-leh-DA |
| bare | תָמָ֖ר | tāmār | ta-MAHR |
| Judah, unto | לִֽיהוּדָ֑ה | lîhûdâ | lee-hoo-DA |
| of | מִן | min | meen |
| the seed | הַזֶּ֗רַע | hazzeraʿ | ha-ZEH-ra |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| the Lord | יִתֵּ֤ן | yittēn | yee-TANE |
| give shall | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| thee of | לְךָ֔ | lĕkā | leh-HA |
| this | מִן | min | meen |
| young woman. | הַֽנַּעֲרָ֖ה | hannaʿărâ | ha-na-uh-RA |
| הַזֹּֽאת׃ | hazzōt | ha-ZOTE |
Tags இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள்
ரூத் 4:12 Concordance ரூத் 4:12 Interlinear ரூத் 4:12 Image