ரூத் 4:6
அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக் கொள்ளமாட்டேன்; நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அந்த உறவினன்: நான் என் சுதந்திரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்; நான் மீட்கவேண்டியதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்.
Tamil Easy Reading Version
அந்த நெருங்கிய உறவினனோ, “என்னால் அந்த நிலத்தைத் திரும்ப வாங்கிக் கொள்ள முடியாது. அது எனக்கே உரியதாகவேண்டும். ஆனால் என்னால் விலைகொடுத்து வாங்கமுடியாது. நான் அவ்வாறு செய்தால் என் நிலத்தை இழந்துபோனவன் ஆகிறேன். நீங்களே அந்நிலத்தை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றான்.
திருவிவிலியம்
அவரோ, “என்னால் அந்த நிலத்தை வாங்க இயலாது. ஏனெனில், இதனால் என் குடும்பத்திற்குரிய உரிமைச் சொத்து குறைந்து போகும். நீரே அந்த உரிமையை எடுத்துக் கொள்ளும். என்னால் நிலத்தை வாங்கவே இயலாது” என்றார்.⒫
King James Version (KJV)
And the kinsman said, I cannot redeem it for myself, lest I mar mine own inheritance: redeem thou my right to thyself; for I cannot redeem it.
American Standard Version (ASV)
And the near kinsman said, I cannot redeem it for myself, lest I mar mine own inheritance: take thou my right of redemption on thee; for I cannot redeem it.
Bible in Basic English (BBE)
And the near relation said, I am not able to do the relation’s part, for fear of damaging the heritage I have: you may do it in my place, for I am not able to do it myself.
Darby English Bible (DBY)
And he that had the right of redemption said, I cannot redeem [it] for myself, lest I mar mine own inheritance. Redeem thou for thyself what I should redeem, for I cannot redeem [it].
Webster’s Bible (WBT)
And the kinsman said, I cannot redeem it for myself, lest I mar my own inheritance: redeem thou my right to thyself; for I cannot redeem it.
World English Bible (WEB)
The near kinsman said, I can’t redeem it for myself, lest I mar my own inheritance: take my right of redemption on you; for I can’t redeem it.
Young’s Literal Translation (YLT)
And the redeemer saith, `I am not able to redeem `it’ for myself, lest I destroy mine inheritance; redeem for thyself — thou — my right of redemption, for I am not able to redeem.’
ரூத் Ruth 4:6
அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக் கொள்ளமாட்டேன்; நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்.
And the kinsman said, I cannot redeem it for myself, lest I mar mine own inheritance: redeem thou my right to thyself; for I cannot redeem it.
| And the kinsman | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | הַגֹּאֵ֗ל | haggōʾēl | ha-ɡoh-ALE |
| cannot I | לֹ֤א | lōʾ | loh |
| אוּכַל֙ | ʾûkal | oo-HAHL | |
| redeem | לִגְאָוֹל | ligʾāwōl | leeɡ-ah-OLE |
| lest myself, for it | לִ֔י | lî | lee |
| I mar | פֶּן | pen | pen |
| אַשְׁחִ֖ית | ʾašḥît | ash-HEET | |
| inheritance: own mine | אֶת | ʾet | et |
| redeem | נַֽחֲלָתִ֑י | naḥălātî | na-huh-la-TEE |
| thou | גְּאַל | gĕʾal | ɡeh-AL |
| לְךָ֤ | lĕkā | leh-HA | |
| my right | אַתָּה֙ | ʾattāh | ah-TA |
| for thyself; to | אֶת | ʾet | et |
| I cannot | גְּאֻלָּתִ֔י | gĕʾullātî | ɡeh-oo-la-TEE |
| כִּ֥י | kî | kee | |
| redeem | לֹֽא | lōʾ | loh |
| it. | אוּכַ֖ל | ʾûkal | oo-HAHL |
| לִגְאֹֽל׃ | ligʾōl | leeɡ-OLE |
Tags அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு நான் அதை மீட்டுக் கொள்ளமாட்டேன் நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும் நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்
ரூத் 4:6 Concordance ரூத் 4:6 Interlinear ரூத் 4:6 Image