Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரூத் 4:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரூத் ரூத் 4 ரூத் 4:8

ரூத் 4:8
அப்படியே அந்தச் சுதந்தரவாளி போவாசை நோக்கி: நீ அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன் பாதரட்சையைக் கழற்றிப் போட்டான்.

Tamil Indian Revised Version
அப்படியே அந்த உறவினன் போவாசை நோக்கி: நீர் அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன்னுடைய காலணியைக் கழற்றிப்போட்டான்.

Tamil Easy Reading Version
எனவே நெருக்கமான உறவினன், “நிலத்தை வாங்கிக்கொள்” என்று கூறி, தனது பாதரட்சையை எடுத்து போவாஸிடம் கொடுத்தான்.

திருவிவிலியம்
அவ்வாறே அந்த முறை உறவினர் போவாசிடம், “நீரே வாங்கிக்கொள்ளும்” என்று சொன்னபோது, அவர் தம் காலணியைக் கழற்றி அவரிடம் கொடுத்தார்.

Ruth 4:7Ruth 4Ruth 4:9

King James Version (KJV)
Therefore the kinsman said unto Boaz, Buy it for thee. So he drew off his shoe.

American Standard Version (ASV)
So the near kinsman said unto Boaz, Buy it for thyself. And he drew off his shoe.

Bible in Basic English (BBE)
So the near relation said to Boaz, Take it for yourself. And he took off his shoe.

Darby English Bible (DBY)
And he that had the right of redemption said to Boaz, Buy for thyself; and he drew off his sandal.

Webster’s Bible (WBT)
Therefore the kinsman said to Boaz, Buy it for thyself. So he drew off his shoe.

World English Bible (WEB)
So the near kinsman said to Boaz, Buy it for yourself. He drew off his shoe.

Young’s Literal Translation (YLT)
And the redeemer saith to Boaz, `Buy `it’ for thyself,’ and draweth off his sandal.

ரூத் Ruth 4:8
அப்படியே அந்தச் சுதந்தரவாளி போவாசை நோக்கி: நீ அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன் பாதரட்சையைக் கழற்றிப் போட்டான்.
Therefore the kinsman said unto Boaz, Buy it for thee. So he drew off his shoe.

Therefore
the
kinsman
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
said
הַגֹּאֵ֛לhaggōʾēlha-ɡoh-ALE
Boaz,
unto
לְבֹ֖עַזlĕbōʿazleh-VOH-az
Buy
קְנֵהqĕnēkeh-NAY
off
drew
he
So
thee.
for
it
לָ֑ךְlāklahk
his
shoe.
וַיִּשְׁלֹ֖ףwayyišlōpva-yeesh-LOFE
נַֽעֲלֽוֹ׃naʿălôNA-uh-LOH


Tags அப்படியே அந்தச் சுதந்தரவாளி போவாசை நோக்கி நீ அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி தன் பாதரட்சையைக் கழற்றிப் போட்டான்
ரூத் 4:8 Concordance ரூத் 4:8 Interlinear ரூத் 4:8 Image