Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரூத் 4:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ரூத் ரூத் 4 ரூத் 4:9

ரூத் 4:9
அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி.

Tamil Indian Revised Version
அப்பொழுது போவாஸ் பெரியவர்களையும் எல்லா மக்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி.

Tamil Easy Reading Version
பிறகு போவாஸ் மூப்பர்களிடமும், மற்ற ஜனங்களிடமும், “இன்று நான் நகோமியிடமிருந்து எலிமெலேக்குக்கும், கிலியோனுக்கும், மக்லோனுக்கும் சொந்தமாக இருந்த எல்லாவற்றையும் வாங்கிக்கொள்கிறேன்.

திருவிவிலியம்
அதன்பின், போவாசு அங்கிருந்த பெரியோரையும் மற்றெல்லாரையும் நோக்கி, “நான் எலிமலேக்கு, கிலியோன், மக்லோன் ஆகியோருக்கு உரிமையான அனைத்தையும் நகோமியிடமிருந்து வாங்கி விட்டேன்; இதற்கு இன்று நீங்களே சாட்சி.⒫

Ruth 4:8Ruth 4Ruth 4:10

King James Version (KJV)
And Boaz said unto the elders, and unto all the people, Ye are witnesses this day, that I have bought all that was Elimelech’s, and all that was Chilion’s and Mahlon’s, of the hand of Naomi.

American Standard Version (ASV)
And Boaz said unto the elders, and unto all the people, Ye are witnesses this day, that I have bought all that was Elimelech’s, and all that was Chilion’s and Mahlon’s, of the hand of Naomi.

Bible in Basic English (BBE)
Then Boaz said to the responsible men and to all the people, You are witnesses today that I have taken at a price from Naomi all the property which was Elimelech’s, and everything which was Chilion’s and Mahlon’s.

Darby English Bible (DBY)
And Boaz said to the elders and all the people, Ye are witnesses this day, that I have bought all that was Elimelech’s, and all that was Chilion’s and Mahlon’s, of the hand of Naomi;

Webster’s Bible (WBT)
And Boaz said to the elders, and to all the people, Ye are witnesses this day, that I have bought all that was Elimelech’s, and all that was Chilion’s and Mahlon’s, of the hand of Naomi.

World English Bible (WEB)
Boaz said to the elders, and to all the people, You are witnesses this day, that I have bought all that was Elimelech’s, and all that was Chilion’s and Mahlon’s, of the hand of Naomi.

Young’s Literal Translation (YLT)
And Boaz saith to the elders, and `to’ all the people, `Witnesses `are’ ye to-day that I have bought all that `is’ to Elimelech, and all that `is’ to Chilion and Mahlon, from the hand of Naomi;

ரூத் Ruth 4:9
அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி.
And Boaz said unto the elders, and unto all the people, Ye are witnesses this day, that I have bought all that was Elimelech's, and all that was Chilion's and Mahlon's, of the hand of Naomi.

And
Boaz
וַיֹּאמֶר֩wayyōʾmerva-yoh-MER
said
בֹּ֨עַזbōʿazBOH-az
elders,
the
unto
לַזְּקֵנִ֜יםlazzĕqēnîmla-zeh-kay-NEEM
and
unto
all
וְכָלwĕkālveh-HAHL
people,
the
הָעָ֗םhāʿāmha-AM
Ye
עֵדִ֤יםʿēdîmay-DEEM
are
witnesses
אַתֶּם֙ʾattemah-TEM
this
day,
הַיּ֔וֹםhayyômHA-yome
that
כִּ֤יkee
bought
have
I
קָנִ֙יתִי֙qānîtiyka-NEE-TEE

אֶתʾetet
all
כָּלkālkahl
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
Elimelech's,
was
לֶֽאֱלִימֶ֔לֶךְleʾĕlîmelekleh-ay-lee-MEH-lek
and
all
וְאֵ֛תwĕʾētveh-ATE
that
כָּלkālkahl
Chilion's
was
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
and
Mahlon's,
לְכִלְי֖וֹןlĕkilyônleh-heel-YONE
of
the
hand
וּמַחְל֑וֹןûmaḥlônoo-mahk-LONE
of
Naomi.
מִיַּ֖דmiyyadmee-YAHD
נָֽעֳמִֽי׃nāʿŏmîNA-oh-MEE


Tags அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி
ரூத் 4:9 Concordance ரூத் 4:9 Interlinear ரூத் 4:9 Image