Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதப்பாட்டு 2:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 2 உன்னதப்பாட்டு 2:14

Song Of Solomon 2:14
கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முக ரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும் உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்.

Tamil Indian Revised Version
கன்மலையின் வெடிப்புகளிலும், மலையுச்சிகளின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகத்தோற்றத்தை எனக்குக் காட்டு, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகத்தோற்றம் அழகுமாக இருக்கிறது என்றார்.

Tamil Easy Reading Version
என் புறாவே நீ கன்மலையின் வெடிப்புகளிலும் மலைகளின் மறைவிடங்களிலும் மறைந்துள்ளாய். உன்னைப் பார்க்கவிடு, உன் குரலைக் கேட்கவிடு, உன் குரல் மிக இனிமையானது. நீ மிக அழகானவள்” என்று கூறுகிறார்.

திருவிவிலியம்
⁽பாறைப் பிளவுகளில் இருப்பவளே,␢ குன்றின் வெடிப்புகளில் இருக்கும்␢ என் வெண்புறாவே!␢ காட்டிடு எனக்கு உன் முகத்தை;␢ எழுப்பிடு நான் கேட்க உன் குரலை.␢ உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!⁾

Title
அவன் பேசுகிறான்

Other Title
பாடல் 9: தலைவன் கூற்று

Song of Solomon 2:13Song of Solomon 2Song of Solomon 2:15

King James Version (KJV)
O my dove, that art in the clefts of the rock, in the secret places of the stairs, let me see thy countenance, let me hear thy voice; for sweet is thy voice, and thy countenance is comely.

American Standard Version (ASV)
O my dove, that art in the clefts of the rock, In the covert of the steep place, Let me see thy countenance, Let me hear thy voice; For sweet is thy voice, and thy countenance is comely.

Bible in Basic English (BBE)
O my dove, you are in the holes of the mountain sides, in the cracks of the high hills; let me see your face, let your voice come to my ears; for sweet is your voice, and your face is fair.

Darby English Bible (DBY)
My dove, in the clefts of the rock, In the covert of the precipice, Let me see thy countenance, let me hear thy voice; For sweet is thy voice, and thy countenance is comely.

World English Bible (WEB)
My dove in the clefts of the rock, In the hiding places of the mountainside, Let me see your face. Let me hear your voice; For your voice is sweet, and your face is lovely.

Young’s Literal Translation (YLT)
My dove, in clefts of the rock, In a secret place of the ascent, Cause me to see thine appearance, Cause me to hear thy voice, For thy voice `is’ sweet, and thy appearance comely.

உன்னதப்பாட்டு Song of Solomon 2:14
கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முக ரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும் உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்.
O my dove, that art in the clefts of the rock, in the secret places of the stairs, let me see thy countenance, let me hear thy voice; for sweet is thy voice, and thy countenance is comely.

O
my
dove,
יוֹנָתִ֞יyônātîyoh-na-TEE
that
art
in
the
clefts
בְּחַגְוֵ֣יbĕḥagwêbeh-hahɡ-VAY
rock,
the
of
הַסֶּ֗לַעhasselaʿha-SEH-la
in
the
secret
בְּסֵ֙תֶר֙bĕsēterbeh-SAY-TER
places
of
the
stairs,
הַמַּדְרֵגָ֔הhammadrēgâha-mahd-ray-ɡA
see
me
let
הַרְאִ֙ינִי֙harʾîniyhahr-EE-NEE

אֶתʾetet
thy
countenance,
מַרְאַ֔יִךְmarʾayikmahr-AH-yeek
hear
me
let
הַשְׁמִיעִ֖נִיhašmîʿinîhahsh-mee-EE-nee

אֶתʾetet
thy
voice;
קוֹלֵ֑ךְqôlēkkoh-LAKE
for
כִּיkee
sweet
קוֹלֵ֥ךְqôlēkkoh-LAKE
is
thy
voice,
עָרֵ֖בʿārēbah-RAVE
and
thy
countenance
וּמַרְאֵ֥יךְûmarʾêkoo-mahr-AKE
is
comely.
נָאוֶֽה׃nāʾwena-VEH


Tags கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே உன் முக ரூபத்தை எனக்குக் காண்பி உன் சத்தத்தை நான் கேட்கட்டும் உன் சத்தம் இன்பமும் உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்
Solomon 2:14 Concordance Solomon 2:14 Interlinear Solomon 2:14 Image