Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதப்பாட்டு 3:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உன்னதப்பாட்டு உன்னதப்பாட்டு 3 உன்னதப்பாட்டு 3:5

Song Of Solomon 3:5
எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.

Tamil Indian Revised Version
எருசலேமின் இளம்பெண்களே! எனக்குப் பிரியமானவர்களுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்கும்படி, வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களுக்கு ஆணையிடுகிறேன்.

Tamil Easy Reading Version
எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை, என் அன்பை விழிக்கச் செய்து எழுப்பாமலிருக்க மான்களின் மீதும் மான்குட்டிகளின் மீதும் வாக்குறுதி கொடுங்கள்.

திருவிவிலியம்
⁽எருசலேம் மங்கையரே,␢ கலைமான்கள் மேல் ஆணை!␢ வயல்வெளி மரைகள்மேல் ஆணை!␢ உங்களுக்கு நான் கூறுகிறேன்;␢ காதலைத் தட்டி எழுப்பாதீர்;␢ தானே விரும்பும்வரை␢ அதைத் தட்டி எழுப்பாதீர்.⁾

Title
அவள் பெண்களோடு பேசுகிறாள்

Song of Solomon 3:4Song of Solomon 3Song of Solomon 3:6

King James Version (KJV)
I charge you, O ye daughters of Jerusalem, by the roes, and by the hinds of the field, that ye stir not up, nor awake my love, till he please.

American Standard Version (ASV)
I adjure you, O daughters of Jerusalem, By the roes, or by the hinds of the field, That ye stir not up, nor awake `my’ love, Until he please.

Bible in Basic English (BBE)
I say to you, O daughters of Jerusalem, by the roes of the field, let not love be moved till it is ready.

Darby English Bible (DBY)
I charge you, daughters of Jerusalem, By the gazelles, or by the hinds of the field, That ye stir not up, nor awake [my] love, till he please.

World English Bible (WEB)
I adjure you, daughters of Jerusalem, By the roes, or by the hinds of the field, That you not stir up, nor awaken love, Until it so desires.

Young’s Literal Translation (YLT)
I have adjured you, daughters of Jerusalem, By the roes or by the hinds of the field, Stir not up nor wake the love till she please!

உன்னதப்பாட்டு Song of Solomon 3:5
எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.
I charge you, O ye daughters of Jerusalem, by the roes, and by the hinds of the field, that ye stir not up, nor awake my love, till he please.

I
charge
הִשְׁבַּ֨עְתִּיhišbaʿtîheesh-BA-tee
you,
O
ye
daughters
אֶתְכֶ֜םʾetkemet-HEM
of
Jerusalem,
בְּנ֤וֹתbĕnôtbeh-NOTE
roes,
the
by
יְרוּשָׁלִַ֙ם֙yĕrûšālaimyeh-roo-sha-la-EEM
and
בִּצְבָא֔וֹתbiṣbāʾôtbeets-va-OTE
by
the
hinds
א֖וֹʾôoh
field,
the
of
בְּאַיְל֣וֹתbĕʾaylôtbeh-ai-LOTE
that
ye
stir
not
up,
הַשָּׂדֶ֑הhaśśādeha-sa-DEH

אִםʾimeem
nor
תָּעִ֧ירוּ׀tāʿîrûta-EE-roo
awake
וְֽאִםwĕʾimVEH-eem

תְּעֽוֹרְר֛וּtĕʿôrĕrûteh-oh-reh-ROO
my
love,
אֶתʾetet
till
הָאַהֲבָ֖הhāʾahăbâha-ah-huh-VA
he
please.
עַ֥דʿadad
שֶׁתֶּחְפָּֽץ׃šetteḥpāṣsheh-tek-PAHTS


Tags எருசலேமின் குமாரத்திகளே எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்
Solomon 3:5 Concordance Solomon 3:5 Interlinear Solomon 3:5 Image