Song Of Solomon 3:9
சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைப் பண்ணுவித்தார்.
Tamil Indian Revised Version
சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைச் செய்வித்தார்.
Tamil Easy Reading Version
சாலொமோன் அரசன் தனக்காக ஒரு பல்லக்கு செய்திருக்கிறான். அதற்கான மரம் லீபனோனில் இருந்து கொண்டுவரப்பட்டது.
திருவிவிலியம்
⁽மன்னர் தமக்கொரு பல்லக்கு செய்தார்;␢ சாலமோன் லெபனோனின்␢ மரத்தால் செய்தார்.⁾
King James Version (KJV)
King Solomon made himself a chariot of the wood of Lebanon.
American Standard Version (ASV)
King Solomon made himself a palanquin Of the wood of Lebanon.
Bible in Basic English (BBE)
King Solomon made himself a bed of the wood of Lebanon.
Darby English Bible (DBY)
King Solomon made himself a palanquin Of the wood of Lebanon.
World English Bible (WEB)
King Solomon made himself a carriage Of the wood of Lebanon.
Young’s Literal Translation (YLT)
A palanquin king Solomon made for himself, Of the wood of Lebanon,
உன்னதப்பாட்டு Song of Solomon 3:9
சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைப் பண்ணுவித்தார்.
King Solomon made himself a chariot of the wood of Lebanon.
| King | אַפִּרְי֗וֹן | ʾappiryôn | ah-peer-YONE |
| Solomon | עָ֤שָׂה | ʿāśâ | AH-sa |
| made | לוֹ֙ | lô | loh |
| chariot a himself | הַמֶּ֣לֶךְ | hammelek | ha-MEH-lek |
| of the wood | שְׁלֹמֹ֔ה | šĕlōmō | sheh-loh-MOH |
| of Lebanon. | מֵעֲצֵ֖י | mēʿăṣê | may-uh-TSAY |
| הַלְּבָנֽוֹן׃ | hallĕbānôn | ha-leh-va-NONE |
Tags சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைப் பண்ணுவித்தார்
Solomon 3:9 Concordance Solomon 3:9 Interlinear Solomon 3:9 Image