Song Of Solomon 6:7
உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம் போலிருக்கிறது.
Tamil Indian Revised Version
உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதுளம்பழம்போல் இருக்கிறது.
Tamil Easy Reading Version
உனது கன்னங்கள் முக்காட்டின் நடுவே வெட்டிவைக்கப்பட்ட மாதளம் பழங்களைப் போன்றுள்ளன.
திருவிவிலியம்
⁽முகத்திரையின் பின்னிருக்கும்␢ உன் கன்னங்கள்␢ பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.⁾
King James Version (KJV)
As a piece of a pomegranate are thy temples within thy locks.
American Standard Version (ASV)
Thy temples are like a piece of a pomegranate Behind thy veil.
Bible in Basic English (BBE)
Like pomegranate fruit are the sides of your head under your veil.
Darby English Bible (DBY)
As a piece of a pomegranate are thy temples Behind thy veil.
World English Bible (WEB)
Your temples are like a piece of a pomegranate behind your veil.
Young’s Literal Translation (YLT)
As the work of the pomegranate `is’ thy temple behind thy veil.
உன்னதப்பாட்டு Song of Solomon 6:7
உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம் போலிருக்கிறது.
As a piece of a pomegranate are thy temples within thy locks.
| As a piece | כְּפֶ֤לַח | kĕpelaḥ | keh-FEH-lahk |
| of a pomegranate | הָרִמּוֹן֙ | hārimmôn | ha-ree-MONE |
| temples thy are | רַקָּתֵ֔ךְ | raqqātēk | ra-ka-TAKE |
| within | מִבַּ֖עַד | mibbaʿad | mee-BA-ad |
| thy locks. | לְצַמָּתֵֽךְ׃ | lĕṣammātēk | leh-tsa-ma-TAKE |
Tags உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம் போலிருக்கிறது
Solomon 6:7 Concordance Solomon 6:7 Interlinear Solomon 6:7 Image