Song Of Solomon 6:9
என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.
Tamil Indian Revised Version
என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; இளம்பெண்கள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் எனக்காக ஒரே ஒரு பெண்ணே இருக்கிறாள். எனது புறாவே நீயே எனது பரிபூரணமானவள். அவளே தன் தாய்க்கு மிகவும் பிரியமான மகள். அவளே தன்னைப் பெற்றவளால் மிகவும் நேசிக்கப்படுபவள். இளம் பெண்கள் அவளைப் பார்த்து பாராட்டுகிறார்கள். ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் பாராட்டுகிறார்கள்.
திருவிவிலியம்
⁽என் வெண்புறா,␢ அழகின் வடிவம் அவள் ஒருத்தியே!␢ அவள் தாய்க்கும் அவள் ஒருத்தியே;␢ அவளைப் பெற்றவளுக்கு␢ அவள் அருமையானவள்;␢ மங்கையர் அவளைக் கண்டனர்;␢ வாழ்த்தினர்;␢ அரசியரும் வைப்பாட்டியரும்␢ அவளைப் புகழ்ந்தனர்;⁾
King James Version (KJV)
My dove, my undefiled is but one; she is the only one of her mother, she is the choice one of her that bare her. The daughters saw her, and blessed her; yea, the queens and the concubines, and they praised her.
American Standard Version (ASV)
My dove, my undefiled, is `but’ one; She is the only one of her mother; She is the choice one of her that bare her. The daughters saw her, and called her blessed; `Yea’, the queens and the concubines, and they praised her.
Bible in Basic English (BBE)
My dove, my very beautiful one, is but one; she is the only one of her mother, she is the dearest one of her who gave her birth. The daughters saw her, and gave her a blessing; yes, the queens and the servant-wives, and they gave her praises.
Darby English Bible (DBY)
My dove, mine undefiled, is but one; She is the only one of her mother, She is the choice one of her that bore her. The daughters saw her, and they called her blessed; The queens and the concubines, and they praised her.
World English Bible (WEB)
My dove, my perfect one, is unique. She is her mother’s only daughter. She is the favorite one of her who bore her. The daughters saw her, and called her blessed, The queens and the concubines, and they praised her.
Young’s Literal Translation (YLT)
One is my dove, my perfect one, One she `is’ of her mother, The choice one she `is’ of her that bare her, Daughters saw, and pronounce her happy, Queens and concubines, and they praise her.
உன்னதப்பாட்டு Song of Solomon 6:9
என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.
My dove, my undefiled is but one; she is the only one of her mother, she is the choice one of her that bare her. The daughters saw her, and blessed her; yea, the queens and the concubines, and they praised her.
| My dove, | אַחַ֥ת | ʾaḥat | ah-HAHT |
| my undefiled | הִיא֙ | hîʾ | hee |
| one; but is | יוֹנָתִ֣י | yônātî | yoh-na-TEE |
| she | תַמָּתִ֔י | tammātî | ta-ma-TEE |
| one only the is | אַחַ֥ת | ʾaḥat | ah-HAHT |
| of her mother, | הִיא֙ | hîʾ | hee |
| she | לְאִמָּ֔הּ | lĕʾimmāh | leh-ee-MA |
| is the choice | בָּרָ֥ה | bārâ | ba-RA |
| bare that her of one | הִ֖יא | hîʾ | hee |
| her. The daughters | לְיֽוֹלַדְתָּ֑הּ | lĕyôladtāh | leh-yoh-lahd-TA |
| saw | רָא֤וּהָ | rāʾûhā | ra-OO-ha |
| her, and blessed | בָנוֹת֙ | bānôt | va-NOTE |
| queens the yea, her; | וַֽיְאַשְּׁר֔וּהָ | wayʾaššĕrûhā | va-ah-sheh-ROO-ha |
| and the concubines, | מְלָכ֥וֹת | mĕlākôt | meh-la-HOTE |
| and they praised | וּפִֽילַגְשִׁ֖ים | ûpîlagšîm | oo-fee-lahɡ-SHEEM |
| her. | וַֽיְהַלְלֽוּהָ׃ | wayhallûhā | VA-hahl-LOO-ha |
Tags என் புறாவோ என் உத்தமியோ ஒருத்தியே அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள் குமாரத்திகள் அவளைக் கண்டு அவளை வாழ்த்தினார்கள் ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்
Solomon 6:9 Concordance Solomon 6:9 Interlinear Solomon 6:9 Image