Song Of Solomon 7:11
வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம்.
Tamil Indian Revised Version
வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய், கிராமங்களில் தங்குவோம்.
Tamil Easy Reading Version
என் நேசரே வாரும் வயல்வெளிகளுக்குப் போவோம் இரவில் கிராமங்களில் தங்குவோம்.
திருவிவிலியம்
⁽என் காதலரே, வாரும்;␢ வயல்வெளிக்குப் போவோம்;␢ மருதோன்றிகள் நடுவில்␢ இரவைக் கழிப்போம்.⁾
King James Version (KJV)
Come, my beloved, let us go forth into the field; let us lodge in the villages.
American Standard Version (ASV)
Come, my beloved, let us go forth into the field; Let us lodge in the villages.
Bible in Basic English (BBE)
Come, my loved one, let us go out into the field; let us take rest among the cypress-trees.
Darby English Bible (DBY)
— Come, my beloved, let us go forth into the fields; Let us lodge in the villages.
World English Bible (WEB)
Come, my beloved, let us go forth into the field. Let us lodge in the villages.
Young’s Literal Translation (YLT)
Come, my beloved, we go forth to the field,
உன்னதப்பாட்டு Song of Solomon 7:11
வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம்.
Come, my beloved, let us go forth into the field; let us lodge in the villages.
| Come, | לְכָ֤ה | lĕkâ | leh-HA |
| my beloved, | דוֹדִי֙ | dôdiy | doh-DEE |
| let us go forth | נֵצֵ֣א | nēṣēʾ | nay-TSAY |
| field; the into | הַשָּׂדֶ֔ה | haśśāde | ha-sa-DEH |
| let us lodge | נָלִ֖ינָה | nālînâ | na-LEE-na |
| in the villages. | בַּכְּפָרִֽים׃ | bakkĕpārîm | ba-keh-fa-REEM |
Tags வாரும் என் நேசரே வயல்வெளியில் போய் கிராமங்களில் தங்குவோம்
Solomon 7:11 Concordance Solomon 7:11 Interlinear Solomon 7:11 Image