Song Of Solomon 7:8
நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது.
Tamil Indian Revised Version
நான் பனைமரத்தில் ஏறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது.
Tamil Easy Reading Version
நான் இம்மரத்தில் ஏறவிரும்புகிறேன். இதன் கிளைகளைப் பற்றிக்கொள்வேன். இப்போது உன் மார்பகங்கள் திராட்சைக் குலைகளைப் போலவும், உன் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப் பழங்கள் போலவும் இருப்பதாக.
திருவிவிலியம்
⁽ஆம், பேரீச்சையின்மேல்␢ நான் ஏறுவேன்;␢ அதன் பழக்குலைகளைப்␢ பற்றிடுவேன்” என்றேன்;␢ உன் முலைகள்␢ திராட்சைக் குலைகள்போல் ஆகுக!␢ உன் மூச்சு␢ கிச்சிலிபோல் மணம் கமழ்க!⁾
King James Version (KJV)
I said, I will go up to the palm tree, I will take hold of the boughs thereof: now also thy breasts shall be as clusters of the vine, and the smell of thy nose like apples;
American Standard Version (ASV)
I said, I will climb up into the palm-tree, I will take hold of the branches thereof: Let thy breasts be as clusters of the vine, And the smell of thy breath like apples,
Bible in Basic English (BBE)
I said, Let me go up the palm-tree, and let me take its branches in my hands: your breasts will be as the fruit of the vine, and the smell of your breath like apples;
Darby English Bible (DBY)
I said, I will go up to the palm-tree, I will take hold of the boughs thereof; And thy breasts shall indeed be like clusters of the vine, And the fragrance of thy nose like apples,
World English Bible (WEB)
I said, “I will climb up into the palm tree. I will take hold of its fruit.” Let your breasts be like clusters of the vine, The smell of your breath like apples, Beloved
Young’s Literal Translation (YLT)
I said, `Let me go up on the palm, Let me lay hold on its boughs, Yea, let thy breasts be, I pray thee, as clusters of the vine, And the fragrance of thy face as citrons,
உன்னதப்பாட்டு Song of Solomon 7:8
நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது.
I said, I will go up to the palm tree, I will take hold of the boughs thereof: now also thy breasts shall be as clusters of the vine, and the smell of thy nose like apples;
| I said, | אָמַ֙רְתִּי֙ | ʾāmartiy | ah-MAHR-TEE |
| I will go up | אֶעֱלֶ֣ה | ʾeʿĕle | eh-ay-LEH |
| tree, palm the to | בְתָמָ֔ר | bĕtāmār | veh-ta-MAHR |
| hold take will I | אֹֽחֲזָ֖ה | ʾōḥăzâ | oh-huh-ZA |
| of the boughs | בְּסַנְסִנָּ֑יו | bĕsansinnāyw | beh-sahn-see-NAV |
| now thereof: | וְיִֽהְיוּ | wĕyihĕyû | veh-YEE-heh-yoo |
| also thy breasts | נָ֤א | nāʾ | na |
| shall be | שָׁדַ֙יִךְ֙ | šādayik | sha-DA-yeek |
| as clusters | כְּאֶשְׁכְּל֣וֹת | kĕʾeškĕlôt | keh-esh-keh-LOTE |
| vine, the of | הַגֶּ֔פֶן | haggepen | ha-ɡEH-fen |
| and the smell | וְרֵ֥יחַ | wĕrêaḥ | veh-RAY-ak |
| of thy nose | אַפֵּ֖ךְ | ʾappēk | ah-PAKE |
| like apples; | כַּתַּפּוּחִֽים׃ | kattappûḥîm | ka-ta-poo-HEEM |
Tags நான் பனைமரத்திலேறி அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன் இப்பொழுதும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும் உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது
Solomon 7:8 Concordance Solomon 7:8 Interlinear Solomon 7:8 Image