தீத்து 1:13
இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,
Tamil Indian Revised Version
இந்தச் சாட்சி உண்மையாக இருக்கிறது; எனவே, அவர்கள் யூதர்களுடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தைவிட்டு விலகுகிற மனிதர்களுடைய கட்டளைகளுக்கும் செவிகொடுக்காமல்,
Tamil Easy Reading Version
அந்தத் தீர்க்கதரிசி சொன்னதெல்லாம் உண்மைதான். எனவே அவர்கள் தவறானவர்கள் என்று கூறு. அவர்களிடம் நீ கண்டிப்பாக இரு. பிறகே அவர்கள் விசுவாசத்தில் பலம் பெறுவர்.
திருவிவிலியம்
❮13-14❯அவரது சான்று உண்மையே. எனவே உண்மையைப் புறக்கணிக்காமலும் யூதப் புனைகதைகளிலும் மனிதக் கட்டளைகளிலும் கவனம் செலுத்தாமலும், விசுவாசத்தைப் பழுதின்றிக் காத்துக்கொள்ளும்படி அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துக்கொள்.
King James Version (KJV)
This witness is true. Wherefore rebuke them sharply, that they may be sound in the faith;
American Standard Version (ASV)
This testimony is true. For which cause reprove them sharply, that they may be sound in the faith,
Bible in Basic English (BBE)
This witness is true. So say sharp words to them so that they may come to the right faith,
Darby English Bible (DBY)
This testimony is true; for which cause rebuke them severely, that they may be sound in the faith,
World English Bible (WEB)
This testimony is true. For this cause, reprove them sharply, that they may be sound in the faith,
Young’s Literal Translation (YLT)
this testimony is true; for which cause convict them sharply, that they may be sound in the faith,
தீத்து Titus 1:13
இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,
This witness is true. Wherefore rebuke them sharply, that they may be sound in the faith;
| This | ἡ | hē | ay |
| μαρτυρία | martyria | mahr-tyoo-REE-ah | |
| witness | αὕτη | hautē | AF-tay |
| is | ἐστὶν | estin | ay-STEEN |
| true. | ἀληθής | alēthēs | ah-lay-THASE |
| Wherefore | δι' | di | thee |
| ἣν | hēn | ane | |
| αἰτίαν | aitian | ay-TEE-an | |
| rebuke | ἔλεγχε | elenche | A-layng-hay |
| them | αὐτοὺς | autous | af-TOOS |
| sharply, | ἀποτόμως | apotomōs | ah-poh-TOH-mose |
| that | ἵνα | hina | EE-na |
| they may be sound | ὑγιαίνωσιν | hygiainōsin | yoo-gee-A-noh-seen |
| in | ἐν | en | ane |
| the | τῇ | tē | tay |
| faith; | πίστει | pistei | PEE-stee |
Tags இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது இது முகாந்தரமாக அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும் சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்
தீத்து 1:13 Concordance தீத்து 1:13 Interlinear தீத்து 1:13 Image