Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தீத்து 1:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தீத்து தீத்து 1 தீத்து 1:6

தீத்து 1:6
குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்.

Tamil Indian Revised Version
குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கர்களென்றும் அடங்காதவர்களென்றும் பெயரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவன் இருந்தால் அவனையே மூப்பராக ஏற்படுத்தலாம்.

Tamil Easy Reading Version
மூப்பராக இருக்கிறவன் எந்தத் தவறுகளையும் செய்யாத குற்றமற்றவனாக இருக்க வேண்டும். அவன் ஒரே ஒரு மனைவியை உடையவனாக இருக்க வேண்டும். அவனது பிள்ளைகள் விசுவாசிகளாக இருக்கவேண்டும். கொடுமைக்காரர்களாகவும், கீழ்ப்படியாதவர்களாகவும் அவர்கள் இருக்கக் கூடாது.

திருவிவிலியம்
இம்மூப்பர்கள் குறைச்சொல்லுக்கு ஆளாகாதவராயும் ஒரு மனைவியைக் கொண்டவராயும் நம்பிக்கை கொண்ட பிள்ளைகளை உடையவராயும் இருக்க வேண்டும். தாறுமாறாக வாழ்பவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர்களாகவோ கட்டுக்கடங்காதவர்களாகவோ இருக்கக் கூடாது.

Titus 1:5Titus 1Titus 1:7

King James Version (KJV)
If any be blameless, the husband of one wife, having faithful children not accused of riot or unruly.

American Standard Version (ASV)
if any man is blameless, the husband of one wife, having children that believe, who are not accused of riot or unruly.

Bible in Basic English (BBE)
Men having a good record, husbands of one wife, whose children are of the faith, children of whom it may not be said that they are given to loose living or are uncontrolled.

Darby English Bible (DBY)
if any one be free from all charge [against him], husband of one wife, having believing children not accused of excess or unruly.

World English Bible (WEB)
if anyone is blameless, the husband of one wife, having children who believe, who are not accused of loose or unruly behavior.

Young’s Literal Translation (YLT)
if any one is blameless, of one wife a husband, having children stedfast, not under accusation of riotous living or insubordinate —

தீத்து Titus 1:6
குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்.
If any be blameless, the husband of one wife, having faithful children not accused of riot or unruly.

If
εἴeiee
any
τίςtistees
be
ἐστινestinay-steen
blameless,
ἀνέγκλητοςanenklētosah-NAYNG-klay-tose
the
husband
μιᾶςmiasmee-AS
of
one
γυναικὸςgynaikosgyoo-nay-KOSE
wife,
ἀνήρanērah-NARE
having
τέκναteknaTAY-kna
faithful
ἔχωνechōnA-hone
children
πιστάpistapee-STA
not
μὴmay
accused
ἐνenane

of
κατηγορίᾳkatēgoriaka-tay-goh-REE-ah
riot
ἀσωτίαςasōtiasah-soh-TEE-as
or
ēay
unruly.
ἀνυπότακταanypotaktaah-nyoo-POH-tahk-ta


Tags குற்றஞ்சாட்டப்படாதவனும் ஒரே மனைவியையுடைய புருஷனும் துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்
தீத்து 1:6 Concordance தீத்து 1:6 Interlinear தீத்து 1:6 Image