Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தீத்து 1:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தீத்து தீத்து 1 தீத்து 1:8

தீத்து 1:8
அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்தபுத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,

Tamil Indian Revised Version
அந்நியர்களை உபசரிக்கிறவனும், நல்லவைகள்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,

Tamil Easy Reading Version
தம் வீட்டில் அந்நிய மக்களை வரவேற்று உபசரிக்கிறவராகவும், நல்லவற்றின் மீது அன்புடையவராகவும் மூப்பர்கள் இருக்க வேண்டும். ஞானமும், நேர்மையுமாய் வாழ்பவராகவும், தூய்மையும், சுய கட்டுப்பாடும் உடையவராகவும் அவர் இருக்க வேண்டும்.

திருவிவிலியம்
மாறாக அவர்கள் விருந்தோம்பல், நன்மையில் நாட்டம், கட்டுப்பாடு, நேர்மை, அர்ப்பணம், தன்னடக்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும்.

Titus 1:7Titus 1Titus 1:9

King James Version (KJV)
But a lover of hospitality, a lover of good men, sober, just, holy, temperate;

American Standard Version (ASV)
but given to hospitality, as lover of good, sober-minded, just, holy, self-controlled;

Bible in Basic English (BBE)
But opening his house freely to guests; a lover of what is good, serious-minded, upright, holy, self-controlled;

Darby English Bible (DBY)
but hospitable, a lover of goodness, discreet, just, pious, temperate,

World English Bible (WEB)
but given to hospitality, as a lover of good, sober-minded, fair, holy, self-controlled;

Young’s Literal Translation (YLT)
but a lover of strangers, a lover of good men, sober-minded, righteous, kind, self-controlled,

தீத்து Titus 1:8
அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்தபுத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
But a lover of hospitality, a lover of good men, sober, just, holy, temperate;

But
ἀλλὰallaal-LA
a
lover
of
hospitality,
φιλόξενονphiloxenonfeel-OH-ksay-none
men,
good
of
lover
a
φιλάγαθονphilagathonfeel-AH-ga-thone
sober,
σώφροναsōphronaSOH-froh-na
just,
δίκαιονdikaionTHEE-kay-one
holy,
ὅσιονhosionOH-see-one
temperate;
ἐγκρατῆenkratēayng-kra-TAY


Tags அந்நியரை உபசரிக்கிறவனும் நல்லோர்மேல் பிரியமுள்ளவனும் தெளிந்தபுத்தியுள்ளவனும் நீதிமானும் பரிசுத்தவானும் இச்சையடக்கமுள்ளவனும்
தீத்து 1:8 Concordance தீத்து 1:8 Interlinear தீத்து 1:8 Image