Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தீத்து 3:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தீத்து தீத்து 3 தீத்து 3:12

தீத்து 3:12
நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வர ஜாக்கிரதைப்படு; மாரிகாலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்.

Tamil Indian Revised Version
நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வருவதற்குத் தீவிரப்படு; குளிர்காலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்.

Tamil Easy Reading Version
நான் உங்களிடம் அர்த்தெமாவையும் தீகிக்குவையும் அனுப்புவேன். அவர்களை நான் அனுப்புகிறபொழுது நீ நிக்கொப்போலிக்கு வந்து என்னைப் பார்க்க முயற்சி செய். நான் மழைக்காலத்தில் அங்கே இருப்பது என்று முடிவு செய்துள்ளேன்.

திருவிவிலியம்
அர்த்தமாவை அல்லது திக்கிக்குவை நான் உன்னிடம் அனுப்பும்போது நீ நிக்கப்பொலி நகருக்கு என்னிடம் விரைந்து வந்து சேர். எனெனில், நான் குளிர்காலத்தை அங்கே செலவிடத் தீர்மானித்துள்ளேன்.

Title
நினைவில் வைக்கவேண்டியவை

Other Title
5. முடிவுரை⒣வேண்டுகோளும் வாழ்த்தும்

Titus 3:11Titus 3Titus 3:13

King James Version (KJV)
When I shall send Artemas unto thee, or Tychicus, be diligent to come unto me to Nicopolis: for I have determined there to winter.

American Standard Version (ASV)
When I shall send Artemas unto thee, or Tychicus, give diligence to come unto me to Nicopolis: for there I have determined to winter.

Bible in Basic English (BBE)
When I send Artemas or Tychicus to you, do your best to come to me at Nicopolis: for it is my purpose to be there for the winter.

Darby English Bible (DBY)
When I shall send Artemas to thee, or Tychicus, use diligence to come to me to Nicopolis; for I have decided to winter there.

World English Bible (WEB)
When I send Artemas to you, or Tychicus, be diligent to come to me to Nicopolis, for I have determined to winter there.

Young’s Literal Translation (YLT)
When I shall send Artemas unto thee, or Tychicus, be diligent to come unto me to Nicopolis, for there to winter I have determined.

தீத்து Titus 3:12
நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வர ஜாக்கிரதைப்படு; மாரிகாலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்.
When I shall send Artemas unto thee, or Tychicus, be diligent to come unto me to Nicopolis: for I have determined there to winter.

When
ὍτανhotanOH-tahn
I
shall
send
πέμψωpempsōPAME-psoh
Artemas
Ἀρτεμᾶνartemanar-tay-MAHN
unto
πρὸςprosprose
thee,
σὲsesay
or
ēay
Tychicus,
Τυχικόνtychikontyoo-hee-KONE
be
diligent
σπούδασονspoudasonSPOO-tha-sone
come
to
ἐλθεῖνeltheinale-THEEN
unto
πρόςprosprose
me
μεmemay
to
εἰςeisees
Nicopolis:
Νικόπολινnikopolinnee-KOH-poh-leen
for
ἐκεῖekeiake-EE
determined
have
I
γὰρgargahr
there
κέκρικαkekrikaKAY-kree-ka
to
winter.
παραχειμάσαιparacheimasaipa-ra-hee-MA-say


Tags நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வர ஜாக்கிரதைப்படு மாரிகாலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்
தீத்து 3:12 Concordance தீத்து 3:12 Interlinear தீத்து 3:12 Image