தீத்து 3:13
நியாயசாஸ்திரியாகிய சேனாவுக்கும் அப்பொல்லோவுக்கும் ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாய் விசாரித்து வழிவிட்டனுப்பு.
Tamil Indian Revised Version
நியாயப்பண்டிதனாகிய சேனாவிற்கும், அப்பொல்லோவிற்கும் ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாக விசாரித்து வழியனுப்பு.
Tamil Easy Reading Version
வழக்கறிஞனான சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் எவ்விதக் குறைவும் இல்லாதபடி அவர்களை அனுப்பிவை. தமக்குத் தேவையான அனைத்தையும் அடைய அவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவிசெய்.
திருவிவிலியம்
வழக்கறிஞர் சேனாவையும் அப்பொல்லோவையும் அனுப்பிவைக்க முழு முயற்சி செய். அவர்களுக்கு எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக்கொள்.
King James Version (KJV)
Bring Zenas the lawyer and Apollos on their journey diligently, that nothing be wanting unto them.
American Standard Version (ASV)
Set forward Zenas the lawyer and Apollos on their journey diligently, that nothing be wanting unto them.
Bible in Basic English (BBE)
Send Zenas, the man of law, and Apollos on their journey with all care, so that they may be in need of nothing.
Darby English Bible (DBY)
Zenas the lawyer and Apollos set forward diligently on their way, that nothing may be lacking to them;
World English Bible (WEB)
Send Zenas, the lawyer, and Apollos on their journey speedily, that nothing may be lacking for them.
Young’s Literal Translation (YLT)
Zenas the lawyer and Apollos bring diligently on their way, that nothing to them may be lacking,
தீத்து Titus 3:13
நியாயசாஸ்திரியாகிய சேனாவுக்கும் அப்பொல்லோவுக்கும் ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாய் விசாரித்து வழிவிட்டனுப்பு.
Bring Zenas the lawyer and Apollos on their journey diligently, that nothing be wanting unto them.
| Bring journey their on | Ζηνᾶν | zēnan | zay-NAHN |
| Zenas | τὸν | ton | tone |
| the | νομικὸν | nomikon | noh-mee-KONE |
| lawyer | καὶ | kai | kay |
| and | Ἀπολλῶ | apollō | ah-pole-LOH |
| Apollos | σπουδαίως | spoudaiōs | spoo-THAY-ose |
| diligently, | πρόπεμψον | propempson | PROH-pame-psone |
| that | ἵνα | hina | EE-na |
| nothing | μηδὲν | mēden | may-THANE |
| be wanting | αὐτοῖς | autois | af-TOOS |
| unto them. | λείπῃ | leipē | LEE-pay |
Tags நியாயசாஸ்திரியாகிய சேனாவுக்கும் அப்பொல்லோவுக்கும் ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாய் விசாரித்து வழிவிட்டனுப்பு
தீத்து 3:13 Concordance தீத்து 3:13 Interlinear தீத்து 3:13 Image