சகரியா 1:12
அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தருடைய தூதன் மறுமொழியாக: சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருடங்களாக நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எதுவரை இரங்காதிருப்பீர் என்று சொல்ல,
Tamil Easy Reading Version
பின்னர் கர்த்தருடைய தூதன், “கர்த்தாவே, நீர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு எருசலேமையும் யூதாவின் நகரங்களையும் ஆறுதல்படுத்தாமலிருப்பீர்? எழுபது ஆண்டுகளாக இந்நகரங்களின் மேல் நீர் உமது கோபத்தைக் காட்டினீர்” என்றான்.
திருவிவிலியம்
ஆண்டவரின் தூதர், ‘படைகளின் ஆண்டவரே, இன்னும் எத்துணைக் காலத்திற்கு எருசலேமின் மேலும் யூதாவின் நகர்கள் மேலும், கருணை காட்டாதிருப்பீர்? இந்த எழுபது ஆண்டுகளாய் உமது சினத்தைக் காட்டினீரே’ என்று பதில் அளித்தார்.
King James Version (KJV)
Then the angel of the LORD answered and said, O LORD of hosts, how long wilt thou not have mercy on Jerusalem and on the cities of Judah, against which thou hast had indignation these threescore and ten years?
American Standard Version (ASV)
Then the angel of Jehovah answered and said, O Jehovah of hosts, how long wilt thou not have mercy on Jerusalem and on the cities of Judah, against which thou hast had indignation these threescore and ten years?
Bible in Basic English (BBE)
Then the angel of the Lord, answering, said, O Lord of armies, how long will it be before you have mercy on Jerusalem and on the towns of Judah against which your wrath has been burning for seventy years?
Darby English Bible (DBY)
And the angel of Jehovah answered and said, Jehovah of hosts, how long wilt thou not have mercy on Jerusalem and on the cities of Judah, against which thou hast had indignation these seventy years?
World English Bible (WEB)
Then the angel of Yahweh replied, “O Yahweh of Hosts, how long will you not have mercy on Jerusalem and on the cities of Judah, against which you have had indignation these seventy years?”
Young’s Literal Translation (YLT)
And the messenger of Jehovah answereth and saith, `Jehovah of Hosts! till when dost Thou not pity Jerusalem, and the cities of Judah, that Thou hast abhorred these seventy years?’
சகரியா Zechariah 1:12
அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,
Then the angel of the LORD answered and said, O LORD of hosts, how long wilt thou not have mercy on Jerusalem and on the cities of Judah, against which thou hast had indignation these threescore and ten years?
| Then the angel | וַיַּ֣עַן | wayyaʿan | va-YA-an |
| Lord the of | מַלְאַךְ | malʾak | mahl-AK |
| answered | יְהוָה֮ | yĕhwāh | yeh-VA |
| and said, | וַיֹּאמַר֒ | wayyōʾmar | va-yoh-MAHR |
| Lord O | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| of hosts, | צְבָא֔וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| how long | עַד | ʿad | ad |
| מָתַ֗י | mātay | ma-TAI | |
| wilt thou | אַתָּה֙ | ʾattāh | ah-TA |
| not | לֹֽא | lōʾ | loh |
| on mercy have | תְרַחֵ֣ם | tĕraḥēm | teh-ra-HAME |
| אֶת | ʾet | et | |
| Jerusalem | יְרוּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| cities the on and | וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE |
| of Judah, | עָרֵ֣י | ʿārê | ah-RAY |
| which against | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| thou hast had indignation | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| these | זָעַ֔מְתָּה | zāʿamtâ | za-AM-ta |
| threescore and ten | זֶ֖ה | ze | zeh |
| years? | שִׁבְעִ֥ים | šibʿîm | sheev-EEM |
| שָׁנָֽה׃ | šānâ | sha-NA |
Tags அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல
சகரியா 1:12 Concordance சகரியா 1:12 Interlinear சகரியா 1:12 Image