Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 11:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சகரியா சகரியா 11 சகரியா 11:13

சகரியா 11:13
கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.

Tamil Indian Revised Version
கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசுகளை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.

Tamil Easy Reading Version
பிறகு கர்த்தர் என்னிடம், “நான் இவ்வளவே மதிப்புள்ளவன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எனவே அத்தொகையை ஆலயக் கருவூலத்தில் எறி” என்றார். எனவே நான் முப்பது வெள்ளிகாசுகளை எடுத்து கர்த்தருடைய ஆலயக் கருவூலத்தில் எறிந்தேன்.

திருவிவிலியம்
ஆண்டவர் என்னிடம், “கருவூலத்தை* நோக்கி அதைத் தூக்கி எறி; இதுதான் அவர்கள் எனக்கு அளித்த சிறந்த மதிப்பீடு!” என்றார். அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக் காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவரின் இல்லத்திலிருந்த கருவூலத்தில் எறிந்துவிட்டேன்.

Zechariah 11:12Zechariah 11Zechariah 11:14

King James Version (KJV)
And the LORD said unto me, Cast it unto the potter: a goodly price that I was prised at of them. And I took the thirty pieces of silver, and cast them to the potter in the house of the LORD.

American Standard Version (ASV)
And Jehovah said unto me, Cast it unto the potter, the goodly price that I was prized at by them. And I took the thirty `pieces’ of silver, and cast them unto the potter, in the house of Jehovah.

Bible in Basic English (BBE)
And the Lord said to me, Put it into the store-house, the price at which I was valued by them. And I took the thirty shekels of silver and put them into the store-house in the house of the Lord.

Darby English Bible (DBY)
And Jehovah said unto me, Cast it unto the potter: a goodly price that I was prized at by them. And I took the thirty silver-pieces, and cast them to the potter in the house of Jehovah.

World English Bible (WEB)
Yahweh said to me, “Throw it to the potter, the handsome price that I was valued at by them!” I took the thirty pieces of silver, and threw them to the potter, in the house of Yahweh.

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto me, `Cast it unto the potter;’ the goodly price that I have been prized at by them, and I take the thirty silverlings, and cast them `to’ the house of Jehovah, unto the potter.

சகரியா Zechariah 11:13
கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.
And the LORD said unto me, Cast it unto the potter: a goodly price that I was prised at of them. And I took the thirty pieces of silver, and cast them to the potter in the house of the LORD.

And
the
Lord
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יְהוָ֜הyĕhwâyeh-VA
unto
אֵלַ֗יʾēlayay-LAI
Cast
me,
הַשְׁלִיכֵ֙הוּ֙hašlîkēhûhahsh-lee-HAY-HOO
it
unto
אֶלʾelel
the
potter:
הַיּוֹצֵ֔רhayyôṣērha-yoh-TSARE
goodly
a
אֶ֣דֶרʾederEH-der
price
הַיְקָ֔רhayqārhai-KAHR
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
at
prised
was
I
יָקַ֖רְתִּיyāqartîya-KAHR-tee
of
מֵֽעֲלֵיהֶ֑םmēʿălêhemmay-uh-lay-HEM
took
I
And
them.
וָֽאֶקְחָה֙wāʾeqḥāhva-ek-HA
the
thirty
שְׁלֹשִׁ֣יםšĕlōšîmsheh-loh-SHEEM
silver,
of
pieces
הַכֶּ֔סֶףhakkesepha-KEH-sef
and
cast
וָאַשְׁלִ֥יךְwāʾašlîkva-ash-LEEK
to
them
אֹת֛וֹʾōtôoh-TOH
the
potter
בֵּ֥יתbêtbate
in
the
house
יְהוָ֖הyĕhwâyeh-VA
of
the
Lord.
אֶלʾelel
הַיּוֹצֵֽר׃hayyôṣērha-yoh-TSARE


Tags கர்த்தர் என்னை நோக்கி அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார் இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்
சகரியா 11:13 Concordance சகரியா 11:13 Interlinear சகரியா 11:13 Image