சகரியா 11:17
மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலதுகண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போம்; அவன் வலதுகண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.
Tamil Indian Revised Version
மந்தையைக் கைவிடுகிற பொய்யான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலது கண்ணின்மேலும் வரும்; அவன் புயம் முழுவதும் சூம்பிப்போகும்; அவன் வலது கண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.
Tamil Easy Reading Version
ஓ! எனது பயனற்ற மேய்ப்பனே, நீ என் மந்தையைக் கைவிட்டாய். அவனைத் தண்டித்துவிடு. அவனது வலது கண்ணையும், கையையும் வாளால் வெட்டு. அவனது வலது கை பயனற்றுப்போகும். அவனது வலது கண் குருடாகும்.
திருவிவிலியம்
⁽ஆடுகளைக் கைவிடுகிற பயனற்ற␢ என் ஆயனுக்கு ஐயோ கேடு!␢ அவனுடைய கைமேலும்␢ வலக்கண் மேலும்␢ வாள் வந்து விழட்டும்;␢ அவனது கை முற்றிலும்␢ சூம்பிப் போகட்டும்;␢ அவனது வலக்கண் இருண்டு␢ முற்றிலும் குருடாகட்டும்.⁾
King James Version (KJV)
Woe to the idol shepherd that leaveth the flock! the sword shall be upon his arm, and upon his right eye: his arm shall be clean dried up, and his right eye shall be utterly darkened.
American Standard Version (ASV)
Woe to the worthless shepherd that leaveth the flock! the sword shall be upon his arm, and upon his right eye: his arm shall be clean dried up, and his right eye shall be utterly darkened.
Bible in Basic English (BBE)
A curse on the foolish keeper who goes away from the flock! the sword will be on his arm and on his right eye: his arm will become quite dry and his eye will be made completely dark.
Darby English Bible (DBY)
Woe to the worthless shepherd that leaveth the flock! The sword shall be upon his arm, and upon his right eye; his arm shall be clean dried up, and his right eye utterly darkened.
World English Bible (WEB)
Woe to the worthless shepherd who leaves the flock! The sword will be on his arm, and on his right eye. His arm will be completely withered, and his right eye will be totally blinded!”
Young’s Literal Translation (YLT)
Wo `to’ the worthless shepherd, forsaking the flock, A sword `is’ on his arm, and on his right eye, His arm is utterly dried up, And his right eye is very dim!’
சகரியா Zechariah 11:17
மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலதுகண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போம்; அவன் வலதுகண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.
Woe to the idol shepherd that leaveth the flock! the sword shall be upon his arm, and upon his right eye: his arm shall be clean dried up, and his right eye shall be utterly darkened.
| Woe | ה֣וֹי | hôy | hoy |
| to the idol | רֹעִ֤י | rōʿî | roh-EE |
| shepherd | הָֽאֱלִיל֙ | hāʾĕlîl | ha-ay-LEEL |
| leaveth that | עֹזְבִ֣י | ʿōzĕbî | oh-zeh-VEE |
| the flock! | הַצֹּ֔אן | haṣṣōn | ha-TSONE |
| sword the | חֶ֥רֶב | ḥereb | HEH-rev |
| shall be upon | עַל | ʿal | al |
| his arm, | זְרוֹע֖וֹ | zĕrôʿô | zeh-roh-OH |
| and upon | וְעַל | wĕʿal | veh-AL |
| right his | עֵ֣ין | ʿên | ane |
| eye: | יְמִינ֑וֹ | yĕmînô | yeh-mee-NOH |
| his arm | זְרֹעוֹ֙ | zĕrōʿô | zeh-roh-OH |
| shall be clean | יָב֣וֹשׁ | yābôš | ya-VOHSH |
| up, dried | תִּיבָ֔שׁ | tîbāš | tee-VAHSH |
| and his right | וְעֵ֥ין | wĕʿên | veh-ANE |
| eye | יְמִינ֖וֹ | yĕmînô | yeh-mee-NOH |
| shall be utterly | כָּהֹ֥ה | kāhō | ka-HOH |
| darkened. | תִכְהֶֽה׃ | tikhe | teek-HEH |
Tags மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலதுகண்ணின்மேலும் வரும் அவன் புயமுழுதும் சூம்பிப்போம் அவன் வலதுகண் முற்றிலும் இருள் அடையும் என்றார்
சகரியா 11:17 Concordance சகரியா 11:17 Interlinear சகரியா 11:17 Image