சகரியா 11:8
ஒரேமாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.
Tamil Indian Revised Version
ஒரே மாதத்திலே மூன்று மேய்ப்பர்களையும் அழித்தேன்; என் ஆத்துமா அவர்களை வெறுத்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.
Tamil Easy Reading Version
நான் ஒரே மாதத்தில் மூன்று மேய்ப்பர்களைக் கொன்றுப்போட்டேன். நான் ஆடுகளின் மேல் கோபமுற்றேன். அவை என்னை வெறுக்க தொடங்கின.
திருவிவிலியம்
ஒரே மாதத்தில் நான் மூன்று ஆயர்களை ஒழித்து விட்டேன்; நான் அவர்களைப் பொறுத்தமட்டில் பொறுமை இழந்து விட்டேன்; அவர்களும் என்னை வெறுத்தார்கள்.
King James Version (KJV)
Three shepherds also I cut off in one month; and my soul lothed them, and their soul also abhorred me.
American Standard Version (ASV)
And I cut off the three shepherds in one month; for my soul was weary of them, and their soul also loathed me.
Bible in Basic English (BBE)
And in one month I put an end to the three keepers of the flock; for my soul was tired of them, and their souls were disgusted with me.
Darby English Bible (DBY)
And I destroyed three shepherds in one month; and my soul was vexed with them, and their soul also loathed me.
World English Bible (WEB)
I cut off the three shepherds in one month; for my soul was weary of them, and their soul also loathed me.
Young’s Literal Translation (YLT)
And I cut off the three shepherds in one month, and my soul is grieved with them, and also their soul hath abhorred me.
சகரியா Zechariah 11:8
ஒரேமாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.
Three shepherds also I cut off in one month; and my soul lothed them, and their soul also abhorred me.
| וָאַכְחִ֛ד | wāʾakḥid | va-ak-HEED | |
| Three | אֶת | ʾet | et |
| shepherds | שְׁלֹ֥שֶׁת | šĕlōšet | sheh-LOH-shet |
| off cut I also | הָרֹעִ֖ים | hārōʿîm | ha-roh-EEM |
| in one | בְּיֶ֣רַח | bĕyeraḥ | beh-YEH-rahk |
| month; | אֶחָ֑ד | ʾeḥād | eh-HAHD |
| soul my and | וַתִּקְצַ֤ר | wattiqṣar | va-teek-TSAHR |
| lothed | נַפְשִׁי֙ | napšiy | nahf-SHEE |
| them, and their soul | בָּהֶ֔ם | bāhem | ba-HEM |
| also | וְגַם | wĕgam | veh-ɡAHM |
| abhorred | נַפְשָׁ֖ם | napšām | nahf-SHAHM |
| me. | בָּחֲלָ֥ה | bāḥălâ | ba-huh-LA |
| בִֽי׃ | bî | vee |
Tags ஒரேமாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன் என் ஆத்துமா அவர்களை அரோசித்தது அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது
சகரியா 11:8 Concordance சகரியா 11:8 Interlinear சகரியா 11:8 Image